Song lyrics
Thala Keezha
தலகீழா பொறக்குறான்
12473 views
Singer · Manickka Vinayagam
Lyrics · Vairamuthu
The lyrics
தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான்
வயிரு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதக்கிறான்
தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான்
வயிரு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதக்கிறான்
ஞான தங்கமே ஞான தங்கமே
மனிஷன் ஒரு கட்ட மக்க போற மட்ட
தேகம் ஒரு சட்ட நீ ஒரு வாழ விட்ட
ஒத்த குழியில ஒத்த குழியில
ஒரு லட்சம் ஒரு கோடி உசுரு இருக்குது
அத்தன உசுரையும் அடிச்சி தொறத்திட்டு
ஒத்த உயிர் ஒத்த உயிர் கருவில் வாழுது
ஞான தங்கமே ஞான தங்கமே
கண்ணுக்குள்ள மண்ணு பட்டா கண்ணு கலங்குறோம்
கடைசியில் மொத்ததையும் மண்ணுல பொதைக்கிறோம்

எப்போ பொறக்குறோம் எப்போ பொறக்குறோம்
பெத்து போடும் ஆத்தாளுக்கும் தெரி தெரியல
எப்போ எறக்குறொம் எப்போ எறக்குறோம்
சாக போற ஆளுக்கும் தெரி தெரியல
ஞான தங்கமே ஞான தங்கமே
வாழ்க்கைய மழுசா வாழ்ந்தவன் யாரம்மா
மனுஷன் ஒரு ஓட்ட பான மனசு நெறையுமா

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Naattu Katta நாட்டுக்கட்டை
Sung by Shankar Mahadevan, Swarnalatha
-
Kaadhal Enbatha காதல் என்பதா
Sung by Timothy
-
Deewana தீவானா தீவானா
Sung by Sadhana Sargam
-
O Podu நெஞ்சு துடிக்குது
Sung by Anuradha Sriram, S. P. Balasubramaniam
-
Penn Oruthi பெண்ணொருத்தி பெண்ணொருத்தி
Sung by S. P. Balasubramaniam
-
Thala Keezha தலகீழா பொறக்குறான்
Sung by Manickka Vinayagam