Kaadhal Enbatha artwork

Song lyrics

Kaadhal Enbatha

காதல் என்பதா

16901 views

Singer · Timothy

Lyrics · Vairamuthu

The lyrics

காதல் என்பதா காமம் என்பதா
இரண்டின் மத்தியில் இன்னோர் உணர்ச்சியா

உயிரை உயிரால் உள்ளே குடைந்து
உயிரின் உயிரை உணரும் முயற்சியா

வெண்ணிலா தோன்றி விண்ணில் தெரிந்ததில்
பூ விழுந்ததில் பூமி உடைந்ததில்
காதல் காதல் இது காதல் என்றேன்

காதல் காதல் இது காதல் என்றேன்
காற்றில் காற்றில் ஓர் ஓசை கேட்குதே

வெண்ணிலா தோன்றி விண்ணில் தெரிந்ததில்
பூ விழுந்ததில் பூமி உடைந்ததில்

காதல் காதல் இது காதல் என்றேன்
காதல் காதல் இது காதல் என்றேன்

காற்று காற்றில் ஓர் ஓசை கேட்குதே

காதல் என்பதா காமம் என்பதா
இரண்டின் மத்தியில் இன்னோர் உணர்ச்சியா

உயிரை உயிரால் உள்ளே குடைந்து
உயிரின் உயிரை உணரும் முயற்சியா

வெண்ணிலா தோன்றி விண்ணில் தெரிந்ததில்
பூ விழுந்ததில் பூமி உடைந்ததில்

காதல் காதல் இது காதல் என்றேன்
காதல் காதல் இது காதல் என்றேன்
காற்று காற்றில் ஓர் ஓசை கேட்குதே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Gemini

Keep listening

More from this movie

  1. Naattu Katta நாட்டுக்கட்டை

    Sung by Shankar Mahadevan, Swarnalatha

  2. Kaadhal Enbatha காதல் என்பதா

    Sung by Timothy

  3. Deewana தீவானா தீவானா

    Sung by Sadhana Sargam

  4. O Podu நெஞ்சு துடிக்குது

    Sung by Anuradha Sriram, S. P. Balasubramaniam

  5. Penn Oruthi பெண்ணொருத்தி பெண்ணொருத்தி

    Sung by S. P. Balasubramaniam

  6. Thala Keezha தலகீழா பொறக்குறான்

    Sung by Manickka Vinayagam