Alli Vizhi Asaiya artwork

Song lyrics

Alli Vizhi Asaiya

அல்லி விழி அசைய

1994 views

Singer · A. L. Raghavan & S. Janaki

The lyrics

அல்லி விழி அசைய
அழகு மலர் கை அசைய
முல்லை வரிசை தெரிய
மோகன இதழ் திறந்தே ஆ...ஆ...ஆ.
ஓவியம் சிரிக்குது........

ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது
ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது

காவியக் கண்கள் ரெண்டும் காதலிசை பாடுது
காவியக் கண்கள் ரெண்டும் காதலிசை பாடுது
கானமயில் போலே வந்து தானாக ஆடுது
ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது

அருகினில் ஓடி வந்தே அமுத மொழி பேசுது
அமுத மொழி பேசுது
ஆசையோடு இன்பம் தன்னை
அள்ளி அள்ளி வீசுது
பருவமேனி வண்ணம் காட்டி
உரிமையோடு அழைக்குது...

ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது
ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது

 

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Malliyam Mangalam

Keep listening

More from this movie

  1. Singaara Velaa சிங்கார வேலா

    Sung by T. M. Soundararajan, N. L. Ganasaraswathi

  2. Alli Vizhi Asaiya அல்லி விழி அசைய

    Sung by A. L. Raghavan & S. Janaki

  3. Sundhara Kannu சுந்தர கண்ணு இந்திரலோகம்

    Sung by A. L. Raghavan, K. Jamuna Rani

  4. Thirumana Porutham Paathaachu திருமண பொருத்தம் பார்த்தாச்சு

    Sung by A. M. Rajah, P. Susheela

  5. Avarinri Naan Illai Penne அவரின்றி நானில்லை பெண்ணே

    Sung by M. L. Vasanthakumari

  6. Ammaa En Aasai Niraiverumaa அம்மா என்னாசை நிறைவேறுமா

    Sung by P. Susheela