Song lyrics
Avarinri Naan Illai Penne
அவரின்றி நானில்லை பெண்ணே
1902 views
Singer · M. L. Vasanthakumari
Lyrics · M. K. Athamanathan
The lyrics
அவரின்றி நானில்லை பெண்ணே
அவர் அடைகின்ற சுகமே
என் தவமாகும் கண்ணே
அவரின்றி நானில்லை பெண்ணே...(அவரின்றி)
கவிதைக்கு உயிரூட்டும் பொருள் போலவே
பெண்கள் மனதுக்கு ஒளியூட்டும் மணவாள தெய்வம்
மனதுக்கு ஒளியூட்டும் மணவாள தெய்வம்
அவரின்றி நானில்லை பெண்ணே....
கண்ணாளன் இதயம் துயர் காணும் போது
கனிவாக பேசி சுகமூட்டும் மாது என்
கண்கண்ட தெய்வம் அவரே அல்லாது ஆ...ஆ...
இன்பம் வேறேது வாழ்வில் இன்பம் வேறேது
என் வாழ்வில் அவரின்றி நானில்லை பெண்ணே
அணியாலே வரும் இன்பம் நிலையாதது – ஆடை
அணியாலே வரும் இன்பம் நிலையாதது – அவர்
அன்பாலே தரும் இன்பம் அழியாதது
குணம் மேவும் மணவாளன் மனம் போலவே
பணி செய்து வாழ்வின் பலன் காண்பதே
குல மங்கையார் செய்த பெரும் பாக்கியமே (அவரின்றி)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Singaara Velaa சிங்கார வேலா
Sung by T. M. Soundararajan, N. L. Ganasaraswathi
-
Alli Vizhi Asaiya அல்லி விழி அசைய
Sung by A. L. Raghavan & S. Janaki
-
Sundhara Kannu சுந்தர கண்ணு இந்திரலோகம்
Sung by A. L. Raghavan, K. Jamuna Rani
-
Thirumana Porutham Paathaachu திருமண பொருத்தம் பார்த்தாச்சு
Sung by A. M. Rajah, P. Susheela
-
Avarinri Naan Illai Penne அவரின்றி நானில்லை பெண்ணே
Sung by M. L. Vasanthakumari
-
Ammaa En Aasai Niraiverumaa அம்மா என்னாசை நிறைவேறுமா
Sung by P. Susheela