Vaazhga Vaazhga Sathiyame artwork

Song lyrics

Vaazhga Vaazhga Sathiyame

வாழ்க சாந்தி சத்யமே

2049 views

Lyrics · T. K. Sundara Vathiyar

The lyrics

வாழ்க சாந்தி சத்யமே வாழ்க மாறாத நீடுழி
தாழ்மை யொன்றிலா சமத்வம் ஈயந்தது
தாய்நாடு தழைக்க வாய்ந்தது
வாழ்க சாந்தி சத்யமே வாழ்க.....

பாராளும் பேராசை போர்
வேண்டாத கருணையுடையது
பகைமை யகல அன்பு பெருக
மாந்தர் ஏந்தி பணிவது

அமைதி குலைய வைக்கும்
துஷ்டர் ஆண்மையை
அகிம்சையால் அழித்ததுமே ஜெயிப்பது...
வாழ்க சாந்தி சத்யமே வாழ்க....

நீதி பெற்றது நிதான முற்றது
கீதை கற்றது குரோத மற்றது
சிரிப்பிலே நெருப்பையும் குளிர்ச்சி செய்வது
பொறுப்பதை புவிக்கெல்லாம் உரைக்க வல்லது
சாந்தி.........சாந்தி.........சாந்தி........!

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kumari

Keep listening

More from this movie

  1. Azhiyaadha Kaadhal Vaazhvil அழியாத காதல் வாழ்வின்

    Sung by A. M. Rajah

  2. Aaye Aaye Jee Maaye ஆயோஷிகி மாயோ

    Sung by A. P. Komala

  3. Vaazhga Vaazhga Sathiyame வாழ்க சாந்தி சத்யமே

  4. Aanukkoru Penn Venumey ஆணுக்கொரு பெண் வேணுமே

    Sung by K. V. Mahadevan

  5. Kadhalin Cholai Kaniyai காதலின் சோலை கனியை

    Sung by A. M. Rajah

  6. Irulile Nilavoli Pol இருளிலே நிலவொளி போல்

    Sung by A. M. Rajah, Jikki

  7. Adhairiyam Kolvadhu Ariveenam அதைர்யம் கொள்வது அறிவீனம்

    Sung by A. M. Rajah, P. Leela

  8. Alaiyaadum Poley அலையாடும் போலே

    Sung by P. Leela

  9. Lalalee Lalalee Azhagin அழகின் அற்புதமே

    Sung by Jikki

  10. Themmaangu Dabukku Dabbaa தெம்மாங்கு டபுக்கு டப்பா

    Sung by Group song

  11. Naattukku Nalam Naaduvom நாட்டுக்கு நலம் நாடுவோம்

    Sung by M. P. Sivam

  12. Solla Solla சொல்ல சொல்ல

    Sung by A. P. Komala