Song lyrics
Solla Solla
சொல்ல சொல்ல
1832 views
Singer · A. P. Komala
Lyrics · M. P. Sivam
The lyrics
சொல்ல சொல்ல உள்ளே வெக்கம்
எட்டி எட்டி பாக்குதே..
செல்ல பிள்ளை போலே ஆசை
கிட்ட கிட்ட போகுதே........
கண்ணால் உன்னை கண்டபோதே
என்னையறியாமலே எண்ணம் துள்ளியாடுதே (சொல்ல)
ஆடும் பொம்மை போலே என்னை
ஆட்டுதே உன் நேசமே
ஈடு இல்லாமல் மனமும்
நாடுதே உன் உல்லாசமே.....(சொல்ல)
காந்த வேகமான பார்வை
காட்டி ஆசை தூண்டுதே
வாழ்க்கை ஜோடியாகவே
சொல்ல சொல்ல உள்ளே வெக்கம்....
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Azhiyaadha Kaadhal Vaazhvil அழியாத காதல் வாழ்வின்
Sung by A. M. Rajah
-
Aaye Aaye Jee Maaye ஆயோஷிகி மாயோ
Sung by A. P. Komala
-
Vaazhga Vaazhga Sathiyame வாழ்க சாந்தி சத்யமே
-
Aanukkoru Penn Venumey ஆணுக்கொரு பெண் வேணுமே
Sung by K. V. Mahadevan
-
Kadhalin Cholai Kaniyai காதலின் சோலை கனியை
Sung by A. M. Rajah
-
Irulile Nilavoli Pol இருளிலே நிலவொளி போல்
Sung by A. M. Rajah, Jikki
-
Adhairiyam Kolvadhu Ariveenam அதைர்யம் கொள்வது அறிவீனம்
Sung by A. M. Rajah, P. Leela
-
Alaiyaadum Poley அலையாடும் போலே
Sung by P. Leela
-
Lalalee Lalalee Azhagin அழகின் அற்புதமே
Sung by Jikki
-
Themmaangu Dabukku Dabbaa தெம்மாங்கு டபுக்கு டப்பா
Sung by Group song
-
Naattukku Nalam Naaduvom நாட்டுக்கு நலம் நாடுவோம்
Sung by M. P. Sivam
-
Solla Solla சொல்ல சொல்ல
Sung by A. P. Komala