Song lyrics
Panimalar Aadum
பனிமலர் ஆடும் மேடையில்
1876 views
Singer · Deepan Chakravarthy, Vani Jayaram
Lyrics · Muthulingam
The lyrics
பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ
துருருருருருருரு துருருருருருருரு
பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ
சந்தன மலரினில் சங்கமம் கண்டிடும்
பூந்தளிர் மேனியே.....ஆஹாஹாஹ்
குங்கும விழியினில் கோலங்கள்
வரைந்திடும் சுந்தர தேவியே
சந்தன மலரினில் சங்கமம் கண்டிடும்
பூந்தளிர் மேனியே.....
குங்கும விழியினில் கோலங்கள் வரைந்திடும்
சுந்தர தேவியே.....
நெஞ்சிலே ராகங்கள் மஞ்சங்கள் காணுமோ
மோகமோ தாகமோ பார்வையால் தீருமோ
துருருருருருருரு துருருருருருருரு
பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ
வஞ்சிமகள் பஞ்சணையில் வந்து
இங்கு கொஞ்சும் மொழி காதல் கீதமே....ஆஹாஹ்ஹா
நாணமும் மஞ்சம் கொள்ள நன்றி கொண்டு
வார்த்தை சொல்ல சொந்தம் தேடுமே
வஞ்சிமகள் பஞ்சணையில் வந்து
இங்கு கொஞ்சும் மொழி காதல் கீதமே...
நாணமும் மஞ்சம் கொள்ள நன்றி கொண்டு
வார்த்தை சொல்ல சொந்தம் தேடுமே
நெஞ்சிலே ராகங்கள் மஞ்சங்கள் காணுமோ
மோகமோ தாகமோ பார்வையால் தீருமோ
துருருருருருருரு
துருருருருருருரு
பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்
இருவரும் : பழகும் காதல் ஜோடிகள்
பாஷை மௌனமோ...ம்ம்ம்ம்.....
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Aadavar Thazhuvum Azhagiya ஆடவர் தழுவும் அழகிய மல்லிகை
Sung by P. Susheela
-
En Nenjame Kann Thunjumo என் நெஞ்சமே கண் துஞ்சுமோ
Sung by T. M. Soundararajan
-
Nila Nee Vaa Vizha நிலா நீ வா விழா காண
Sung by S. P. Balasubramaniam, S. P. Sailaja
-
Panimalar Aadum பனிமலர் ஆடும் மேடையில்
Sung by Deepan Chakravarthy, Vani Jayaram
-
Poovizhi Veenai Pudhu பூவிழி வீணை புதுராகம் பாடுதே
Sung by P. Susheela