Nila Nee Vaa Vizha

Song lyrics

Nila Nee Vaa Vizha

நிலா நீ வா விழா காண

2053 views

Singer · S. P. Balasubramaniam, S. P. Sailaja

Lyrics · Muthulingam

The lyrics

நிலா நீ வா விழா காண வா வா
நிலா நீ வா விழா காண வா வா
நிலா நீ வா விழா காண வா வா

காதல் நீராடும் பொன் மாலை
காமன் தேரோடும் வேளை
காதல் நீராடும் பொன் மாலை
காமன் தேரோடும் வேளை

இன்ப தீபங்கள் ஏற்றும் உள்ளங்கள்
எண்ணம் ஈடேறும் வேளை
இன்ப தீபங்கள் ஏற்றும் உள்ளங்கள்
எண்ணம் ஈடேறும் வேளை

கண்ணாலே சங்கீதம் தினம் பாடு
தன்னாலே உண்டாகும் சுகம் நூறு
நீலவான மேகம் போல
நெஞ்சம் இன்று ஊஞ்சலாடுதே

நிலா நீ வா...விழா காண வா வா
நிலா நீ வா...விழா காண வா வா

ஆசை அலை வந்து மோதும்
அன்பு கரை சென்று சேரும்
ஆசை அலை வந்து மோதும்
அன்பு கரை சென்று சேரும்

மோகக் கடல் தாண்டி நாமும்
கரை சேர தேகம் ஓடங்களாகும்
மோகக் கடல் தாண்டி நாமும்
கரை சேர தேகம் ஓடங்களாகும்

உன்னாசை பொன்னோடம் நான்தான்
உன் பார்வை எந்நாளும் தேன்தான்
நீலவான மேகம் போல
நெஞ்சம் இன்று ஊஞ்சலாடுதே....

நிலா நீ வா...விழா காண வா
நிலா நீ வா...விழா காண வா

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kaithiyin Theerpu

Keep listening

More from this movie

  1. Aadavar Thazhuvum Azhagiya ஆடவர் தழுவும் அழகிய மல்லிகை

    Sung by P. Susheela

  2. En Nenjame Kann Thunjumo என் நெஞ்சமே கண் துஞ்சுமோ

    Sung by T. M. Soundararajan

  3. Nila Nee Vaa Vizha நிலா நீ வா விழா காண

    Sung by S. P. Balasubramaniam, S. P. Sailaja

  4. Panimalar Aadum பனிமலர் ஆடும் மேடையில்

    Sung by Deepan Chakravarthy, Vani Jayaram

  5. Poovizhi Veenai Pudhu பூவிழி வீணை புதுராகம் பாடுதே

    Sung by P. Susheela