Azhagaga Kannukku artwork

Song lyrics

Azhagaga Kannukku

அழகாக கண்ணுக்கு

4330 views

Singer · S. Janaki

Lyrics · Kannadasan

The lyrics

பெண் : அழகாக கண்ணுக்கு
அழகாக கற்பக சோலை கன்னி
வந்தாள் கண்ணுக்கு அழகாக
கண்ணுக்கு அழகாக

பெண் : நினைவாக ஆஆ
பெண்ணின் நினைவாக
இங்கே கண்கள் நான்கும்
மயங்குமா பெண்ணின்
நினைவாக ஆஆ பெண்ணின்
நினைவாக

பெண் : { மோக கவிதைக்கு
முன்னுரை தீட்டிடும் நாத
சலங்கைகள் கொண்டு மலர்
செண்டு மனம் கண்டு } (2)

பெண் : முத்து பதித்த ஒரு
இரத்தின பல்லக்கு வந்தது
போல் வந்து நின்று வட்டம்
இடுவதை தட்டி பறித்திட
வாடுது உள்ளங்கள் ரெண்டு

பெண் : அழகாக கண்ணுக்கு
அழகாக கற்பக சோலை கன்னி
வந்தாள் கண்ணுக்கு அழகாக
கண்ணுக்கு அழகாக

பெண் : { நீருண்ட
மேகத்தின் ஊர்வலம்
போல் வந்து சீர்கொண்ட
கூந்தலை கண்டு மது
உண்டு மனம் கொண்டு } (2)

பெண் : மஞ்சள் முகத்தினில்
மாணிக்க மூக்குத்தி கொஞ்சிடும்
ஜோதியில் நின்று தஞ்சம்
அடையவும் தம்மை மறக்கவும்
கெஞ்சுது உள்ளங்கள் ரெண்டு

பெண் : அழகாக கண்ணுக்கு
அழகாக கற்பக சோலை கன்னி
வந்தாள் கண்ணுக்கு அழகாக
கண்ணுக்கு அழகாக
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Aathi Parasakthi

Keep listening

More from this movie

  1. Aathadi Mariyamma பூவாடை காரி

    Sung by Seerkazhi Govindarajan

  2. Aayi Mahamayi ஆயி மகமாயி ஆயிரம்

    Sung by P. Susheela

  3. Azhagaga Kannukku அழகாக கண்ணுக்கு

    Sung by S. Janaki

  4. Naan Atchi Seithuvarum நானாட்சி செய்து வரும்

    Sung by P. Susheela

  5. Solladi Abirami சொல்லடி அபிராமி

    Sung by T. M. Soundararajan

  6. Varugavae Varugavae வருகவே வருகவே

    Sung by P. Susheela