Song lyrics
Naan Atchi Seithuvarum
நானாட்சி செய்து வரும்
8863 views
Singer · P. Susheela
Lyrics · Kannadasan
The lyrics
பெண் : { நானாட்சி
செய்து வரும் நான்மாட
கூடலிலே மீனாக்ஷி
என்ற பெயர் எனக்கு } (2)
பெண் : { கங்கை நீராட்சி
செய்து வரும் வடகாசி
தன்னில் விசாலாக்ஷி
என்ற பெயர் வழக்கு } (2)
பெண் : { கோனாட்சி
பல்லவர்தம் குளிர்சோலை
காஞ்சி தன்னில் காமாக்ஷி
என்ற பெயர் எனக்கு } (2)
பெண் : { கொடும்
கோலாட்சி தன்னை
எதிர்க்கும் மாரியம்மன்
என்ற பெயர் கொண்டபடி
காட்சி தந்தேன் உனக்கு } (2)
பெண் : { ஆறென்றும்
நதியென்றும் ஓடை
என்றாலும் அது நீரோடும்
பாதை தன்னை குறிக்கும் } (2)
பெண் : { நிற்கும் ஊர்
மாறி பேர் மாறி கரு
மாறி உரு மாறி ஒன்றே
ஓம் சக்தியென உரைக்கும் } (2)
செய்து வரும் நான்மாட
கூடலிலே மீனாக்ஷி
என்ற பெயர் எனக்கு } (2)
பெண் : { கங்கை நீராட்சி
செய்து வரும் வடகாசி
தன்னில் விசாலாக்ஷி
என்ற பெயர் வழக்கு } (2)
பெண் : { கோனாட்சி
பல்லவர்தம் குளிர்சோலை
காஞ்சி தன்னில் காமாக்ஷி
என்ற பெயர் எனக்கு } (2)
பெண் : { கொடும்
கோலாட்சி தன்னை
எதிர்க்கும் மாரியம்மன்
என்ற பெயர் கொண்டபடி
காட்சி தந்தேன் உனக்கு } (2)
பெண் : { ஆறென்றும்
நதியென்றும் ஓடை
என்றாலும் அது நீரோடும்
பாதை தன்னை குறிக்கும் } (2)
பெண் : { நிற்கும் ஊர்
மாறி பேர் மாறி கரு
மாறி உரு மாறி ஒன்றே
ஓம் சக்தியென உரைக்கும் } (2)
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Aathadi Mariyamma பூவாடை காரி
Sung by Seerkazhi Govindarajan
-
Aayi Mahamayi ஆயி மகமாயி ஆயிரம்
Sung by P. Susheela
-
Azhagaga Kannukku அழகாக கண்ணுக்கு
Sung by S. Janaki
-
Naan Atchi Seithuvarum நானாட்சி செய்து வரும்
Sung by P. Susheela
-
Solladi Abirami சொல்லடி அபிராமி
Sung by T. M. Soundararajan
-
Varugavae Varugavae வருகவே வருகவே
Sung by P. Susheela