Makkal oru artwork

Song lyrics

Makkal oru

மக்களொரு தவறு

3656 views

Singer · T. M. Soundararajan

Lyrics · Alangudi Somu

The lyrics

மக்களொரு தவறு செய்தால் மாமன்னன் தீர்ப்பளிப்பான்
மன்னவனே தவறு செய்தால் மாநிலத்தில் யார் பொறுப்பார்?

நினைத்து வந்த செயலொன்று நடந்து போன கதையொன்று
நீதி தேவன் காலடியில் வீழ்ந்து விட்டேன் நானின்று
நினைத்து வந்த செயலொன்று நடந்து போன கதையொன்று
நீதி தேவன் காலடியில் வீழ்ந்து விட்டேன் நானின்று
நினைத்து வந்த செயலொன்று நடந்து போன கதையொன்று

இருட்டினில் தவித்த இருவரைக் காக்க
ஏற்றிட முயன்றேன் ஒரு விளக்கை
இருட்டினில் தவித்த இருவரைக் காக்க
ஏற்றிட முயன்றேன் ஒரு விளக்கை – அந்த
இருட்டினில் நானே மூழ்கிவிட்டேன்
இருட்டினில் நானே மூழ்கிவிட்டேன் – இங்கு
யாரிடம் சொல்வேன் என் வழக்கை

நினைத்து வந்த செயலொன்று நடந்து போன கதையொன்று
நீதி தேவன் காலடியில் வீழ்ந்து விட்டேன் நானின்று
நினைத்து வந்த செயலொன்று நடந்து போன கதையொன்று

முறை கெட்ட மன்னனுக்கு முடி எதற்கு?
நெறி கெட்ட நெஞ்சிற்கு நினைவெதற்கு?
கரைபட்டுப் போன இந்தக் கரம் எதற்கு?
இந்தக் கரம் எதற்கு?
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kaanchi Thalaivan

Keep listening

More from this movie

  1. Mayangatha Manamyaavum மயங்காத மனம்

    Sung by P. Bhanumathi

  2. Avani Ellam அவனியெல்லாம் புகழ்

    Sung by L. R. Eswari, Ponnusamy

  3. Velga Naandu வெல்க நாடு

    Sung by C. S. Jayaraman

  4. Vaanathil varuvathu வானத்தில் வருவது

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  5. Oru kodiyil ஒரு கொடியில் இரு

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  6. Makkal oru மக்களொரு தவறு

    Sung by T. M. Soundararajan