Song lyrics
Aarambame Inikkum
ஆரம்பமே இனிக்கும்
2166 views
Singer · C. S. Jayaraman, Mohana
Lyrics · Villiputhan
The lyrics
ஆரம்பமே இனிக்கும்.....மனதில்
அடிக்கடி துயர் கொடுக்கும் – காதல்
ஆரம்பமே இனிக்கும்.....மனதில்
அடிக்கடி துயர் கொடுக்கும்....
சீறும் சிறப்பும் இருக்கும் – மீதி
சிரிப்பும் அழுகையும் கலந்திருக்கும்
காதல்......ஆரம்பமே.....
காதலென்றாலே நிலவு....தேன் நிலவு....
குணம் வாய்ந்தது காதல் கலைதானது
நம் கருத்தைக் கவரும் பொதுப்பாதை
காதலானது ஆரம்பமே......
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Vichithirame Manithan Charithirame விசித்திரமே மனிதன்
Sung by C. S. Jayaraman
-
Van Mugathil வான் முகத்தில் வைர நிலா
Sung by A. M. Rajah, Jikki
-
Andhi Saayum Verlai அந்தி சாயும் வேளை
Sung by Jikki
-
Andhi Saayum Verlai என் அத்தான் வருவார்
Sung by Jikki
-
Aarambame Inikkum ஆரம்பமே இனிக்கும்
Sung by C. S. Jayaraman, Mohana
-
Vidiyum Varai Kathirupen விடியும் வரை காத்திருப்பேன்
Sung by Seerkazhi Govindarajan
-
Ponnu Ponnu Ponnu பொண்ணு பொண்ணு பொண்ணு
Sung by S. Janaki