Ullam Embadhu Aamai artwork

Song lyrics

Ullam Embadhu Aamai

உள்ளம் என்பது

17506 views

Singer · T. M. Soundararajan

Lyrics · Kannadasan

The lyrics

உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை

தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலை தான்
தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
இல்லை என்றால் அது இல்லை

உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை

தண்னீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
தண்னீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும்
அது நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்

உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Paarthal Pasi Theerum

Keep listening

More from this movie

  1. Paarthal Pasi Theerum யாருக்கு மாப்பிள்ளை

    Sung by P. Susheela

  2. Andru Oomai Pennallalo அன்று ஊமைப் பெண்ணல்லோ

    Sung by A. L. Raghavan, P. Suseela

  3. Ullam Embadhu Aamai உள்ளம் என்பது

    Sung by T. M. Soundararajan

  4. Pillaikku Thanthai Oruvan பிள்ளைக்குத் தந்தை

    Sung by T. M. Soundararajan

  5. Paarthal Pasi Theerum பார்த்தால் பசிதீரும்

    Sung by P. Susheela

  6. Kodi Asainthathum Katru கொடியசைந்ததும் காற்று

    Sung by P. Susheela, T. M. Soundararajan