Song lyrics
Paarthal Pasi Theerum
யாருக்கு மாப்பிள்ளை
6320 views
Singer · P. Susheela
Lyrics · Kannadasan
The lyrics
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ ஓ ..ஓ ..ஓ.
எந்தப் பார்வை பட்டு
சொந்த உள்ளம் கெட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
(யாருக்கு…)
கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ
அதில் கைகலந்து காதல் புரிவாரோ
தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ
(எந்த பார்வை பட்டு......யாருக்கு…)
ஊர் அறிய மாலையிடுவாரோ
இல்லை ஓடிவிட எண்ணமிடுவாரோ
சீர் வரிசை தேடி வருவாரோ
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ
(எந்த பார்வை பட்டு.....யாருக்கு…)
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ ஓ ..ஓ ..ஓ.
எந்தப் பார்வை பட்டு
சொந்த உள்ளம் கெட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
(யாருக்கு…)
கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ
அதில் கைகலந்து காதல் புரிவாரோ
தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ
(எந்த பார்வை பட்டு......யாருக்கு…)
ஊர் அறிய மாலையிடுவாரோ
இல்லை ஓடிவிட எண்ணமிடுவாரோ
சீர் வரிசை தேடி வருவாரோ
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ
(எந்த பார்வை பட்டு.....யாருக்கு…)
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Paarthal Pasi Theerum யாருக்கு மாப்பிள்ளை
Sung by P. Susheela
-
Andru Oomai Pennallalo அன்று ஊமைப் பெண்ணல்லோ
Sung by A. L. Raghavan, P. Suseela
-
Ullam Embadhu Aamai உள்ளம் என்பது
Sung by T. M. Soundararajan
-
Pillaikku Thanthai Oruvan பிள்ளைக்குத் தந்தை
Sung by T. M. Soundararajan
-
Paarthal Pasi Theerum பார்த்தால் பசிதீரும்
Sung by P. Susheela
-
Kodi Asainthathum Katru கொடியசைந்ததும் காற்று
Sung by P. Susheela, T. M. Soundararajan