Azhagana Pattupoochi Aadai artwork

Song lyrics

Azhagana Pattupoochi Aadai

லுக்கி லுக்கிலா லுக்கி

1930 views

Singer · P. Susheela, Malasiya Vasudevan

Lyrics · Vaali

The lyrics

லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா
லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா ஹேஹே..

அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது
அம்மாடி கொஞ்சாத ஆளேது
புது மொட்டு பூவாச்சு பதினெட்டு வயசாச்சு
அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது....

பருகாத மது கலசம் பழகாத புது சரசம்
தொட்டாலும் பட்டாலும் கிட்டாத சந்தோஷம்தான்
ஆனமட்டும் ஆசைக் கொண்டு அனுபவி ராஜா
காலை மட்டும் ஆட வந்தாள் கண்மணி ரோஜா

லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா
லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா ஹேஹே..(அழகான)

இரவெல்லாம் களியாட்டம் இவள்தானோ கிளியாட்டம்
கண்ணாடி கன்னத்தில் இல்லாத கள்ளல்லவோ
ராத்திரியில் மாறி வந்தேன் பழரசமாக
போதைகளை ஏற்றி வைப்பேன் பலவிதமாக

லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா
லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா ஹேஹே..(அழகான)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Ranga

Keep listening

More from this movie

  1. Pattukottai Ammalu பட்டுக்கோட்டை அம்மாளு

    Sung by S. P. Balasubramaniam, Malasiya Vasudevan

  2. Purushanthan Ivan Purushanthan புருசன்தான் இவன் புருசன்தான்

    Sung by S. P. Balasubramaniam, Vani Jayaram

  3. Toothpaste Irukku Brush குட்மார்னிங்...டுடே யூ ஆர்

    Sung by S. P. Balasubramaniam, S. Janaki

  4. Nalla Katta Naattukatta நல்லக் கட்ட நாட்டுக்

    Sung by Malasiya Vasudevan, Vani Jayaram

  5. Azhagana Pattupoochi Aadai லுக்கி லுக்கிலா லுக்கி

    Sung by P. Susheela, Malasiya Vasudevan