Song lyrics
Pattukottai Ammalu
பட்டுக்கோட்டை அம்மாளு
3271 views
Singer · S. P. Balasubramaniam, Malasiya Vasudevan
Lyrics · Vaali
The lyrics
பட்டுக்கோட்டை அம்மாளு
பார்த்துப்புட்டான் நம்மாளு
கண்ணால சிரிச்சான்
தன்னால அணைச்சான்
பின்னால காலை வாரிட்டான்
பட்டுக்கோட்டை அம்மாளு
உள்ளுக்குள்ளே என்னாளு
பொல்லாத சிரிக்கி
பொன்னாட்டம் மினிக்கி
பின்னாடி பள்ளம் பறிப்பா…..(பட்டுக்)
கேடிப்பய நாடகம் போட்டான்
ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்
அம்மாளு வந்தாளே நம்பி
அந்தாளு விட்டானே தம்பி
ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா
நாடறிஞ்ச போக்கிரி தான்
நானறிஞ்ச அம்மாளு
ஒட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா
உனக்கென்ன சும்மாயிரு….(பட்டுக்)
பாசம் உள்ள தம்பியை போல
பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள
அப்போதும் இப்போதும் ஏய்ச்சா
எப்போதும் செல்லாது பாச்சா
நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே
உன் கதையும் என் கதையும்
ஊர் அறிஞ்சா என்னாகும்
பாம்புக்கு ஒரு கால் இருந்தா
பாம்பறியும் என்னாளும்....(பட்டுக்)
பார்த்துப்புட்டான் நம்மாளு
கண்ணால சிரிச்சான்
தன்னால அணைச்சான்
பின்னால காலை வாரிட்டான்
பட்டுக்கோட்டை அம்மாளு
உள்ளுக்குள்ளே என்னாளு
பொல்லாத சிரிக்கி
பொன்னாட்டம் மினிக்கி
பின்னாடி பள்ளம் பறிப்பா…..(பட்டுக்)
கேடிப்பய நாடகம் போட்டான்
ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்
அம்மாளு வந்தாளே நம்பி
அந்தாளு விட்டானே தம்பி
ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா
நாடறிஞ்ச போக்கிரி தான்
நானறிஞ்ச அம்மாளு
ஒட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா
உனக்கென்ன சும்மாயிரு….(பட்டுக்)
பாசம் உள்ள தம்பியை போல
பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள
அப்போதும் இப்போதும் ஏய்ச்சா
எப்போதும் செல்லாது பாச்சா
நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே
உன் கதையும் என் கதையும்
ஊர் அறிஞ்சா என்னாகும்
பாம்புக்கு ஒரு கால் இருந்தா
பாம்பறியும் என்னாளும்....(பட்டுக்)
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Pattukottai Ammalu பட்டுக்கோட்டை அம்மாளு
Sung by S. P. Balasubramaniam, Malasiya Vasudevan
-
Purushanthan Ivan Purushanthan புருசன்தான் இவன் புருசன்தான்
Sung by S. P. Balasubramaniam, Vani Jayaram
-
Toothpaste Irukku Brush குட்மார்னிங்...டுடே யூ ஆர்
Sung by S. P. Balasubramaniam, S. Janaki
-
Nalla Katta Naattukatta நல்லக் கட்ட நாட்டுக்
Sung by Malasiya Vasudevan, Vani Jayaram
-
Azhagana Pattupoochi Aadai லுக்கி லுக்கிலா லுக்கி
Sung by P. Susheela, Malasiya Vasudevan