Song lyrics
Manam Vittu Siritthittu
மனம் விட்டு சிரித்திட்டு
2107 views
Singer · Renuka, Seetha & Kamala
Lyrics · Vidhvan Ve. Lakshmanan
The lyrics
மனம் விட்டு சிரித்திட்டு
கரம் கொட்டு இளஞ்சிட்டு
துயர் விட்டு மகிழ்ந்திட்டு
கரம் தட்டு இளம் மொட்டு (மனம்)
மனம் விட்டு சிரித்திட்டால்
மறைந்து ஓடும் துன்பம்தான்
மனம் கெட்டு அழுதிட்டால்
மறைந்து போகும் இன்பம்தான்
சிரித்துப் பாடும் செல்வம் நீ
அணைத்து ஆடும் தங்கம் நீ
கனித்து ஓடும் வைரம் நீ
நினைத்துத் தேடும் இன்பம் நீ (மனம்)
தடுத்தாலும் அடித்தாலும்
எனக்கு ஜோடி நீதானே
கடுக்காதான் பலருக்கும் கொடுத்து
நானும் வந்தேனே இனி உன்
கூட வந்து தாளம் போட்டு
கையைக் கொட்டுவேன் – நமக்குப்
பாடம் சொல்லும் வாத்தியாரும்
நம்ம பக்கம் தான்.....(மனம்)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kalyaana Ponnu கல்யாணப் பொண்ணு
Sung by L. R. Eswari, Renuka
-
Kalyaana Tirunaal கல்யாணத் திருநாள்
Sung by P. Susheela
-
Manam Vittu Siritthittu மனம் விட்டு சிரித்திட்டு
Sung by Renuka, Seetha & Kamala
-
Vali Vali Valli ஐ லவ்யூ ட்ரூலி பிளீஸ்
Sung by Pattom Sadan, Renuka
-
Varanamayeram Soozha Valam Sei வாரணம் ஆயிரம் சூழ
Sung by Radha Jayalakshmi