Varanamayeram Soozha Valam Sei artwork

Song lyrics

Varanamayeram Soozha Valam Sei

வாரணம் ஆயிரம் சூழ

2908 views

Singer · Radha Jayalakshmi

Lyrics · Vidhvan Ve. Lakshmanan

The lyrics

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என் எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்..

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகள் பேசி – மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழி நான்....

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னை
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்....

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Avana Ivan

Keep listening

More from this movie

  1. Kalyaana Ponnu கல்யாணப் பொண்ணு

    Sung by L. R. Eswari, Renuka

  2. Kalyaana Tirunaal கல்யாணத் திருநாள்

    Sung by P. Susheela

  3. Manam Vittu Siritthittu மனம் விட்டு சிரித்திட்டு

    Sung by Renuka, Seetha & Kamala

  4. Vali Vali Valli ஐ லவ்யூ ட்ரூலி பிளீஸ்

    Sung by Pattom Sadan, Renuka

  5. Varanamayeram Soozha Valam Sei வாரணம் ஆயிரம் சூழ

    Sung by Radha Jayalakshmi