Song lyrics
Mayakkama Kalakkama
மயக்கமா கலக்கமா
75777 views
Lyrics · Kannadasan
The lyrics
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளை பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Rathaikketra Kannano ராதைக்கேற்ற கண்ணனோ
Sung by T. M. Soundararajan
-
Mayakkama Kalakkama மயக்கமா கலக்கமா
-
Manithan Enpavan மனிதன் என்பவன்
-
Mambazhathu Vandu மாம்பழத்து வண்டு
-
Enthan Paruvathin எந்தன் பருவத்தின்