Enthan Paruvathin artwork

Song lyrics

Enthan Paruvathin

எந்தன் பருவத்தின்

10076 views

Lyrics · Kannadasan

The lyrics

ராதா .. ராதா .. ராதா .. ராதா .. ராதா ..
ராஜா.. ராஜா.. ஓ ராஜா..
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா

நல்ல இதயங்கள் பேசிடும் மொழி என்ன சொல்லடி ராதா
அது எட்டிலும் எழுத்திலும் எழுத வராது ராஜா ராஜா ராஜா ஓ
இரு கரங்களை பிடித்ததும் மயங்குவதேனடி ராதா ராதா
அதில் காந்தத்தை போல் ஒரு உணர்ச்சி உண்டானது ராஜா ராஜா ஓ ராஜா
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா

 நெஞ்சில் இருவரும் இணைந்தபின் திருமணம் ஏனடி ராதா
 அது இளமையின் நாடகம் அரங்கத்தில் வருவது ராஜா ராஜா ராஜா ஓ
 முதல் இரவென்று சொல்வது ஏனடி வந்தது ராதா ராதா
 அது உரிமையில் இருவரும் அறிமுகம் ஆவது ராஜா ராஜா ஓ ராஜா
 எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
 உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Sumaithaangi

Keep listening

More from this movie

  1. Rathaikketra Kannano ராதைக்கேற்ற கண்ணனோ

    Sung by T. M. Soundararajan

  2. Mayakkama Kalakkama மயக்கமா கலக்கமா

  3. Manithan Enpavan மனிதன் என்பவன்

  4. Mambazhathu Vandu மாம்பழத்து வண்டு

  5. Enthan Paruvathin எந்தன் பருவத்தின்