Song lyrics
Chudar Vidu Pon Vilakke
சுடர் விடு பொன்
2737 views
Singer · Kaviyoor Revamma
Lyrics · Kannadasan
The lyrics
சுடர் விடு பொன் விளக்கே – மின்னிச்
சுடர் விடு பொன் விளக்கே
தூய ஏகாந்தமா மெந்தன்
இதயப் பொன் கோயிலில் (சுடர்)
விந்தை கலை வாழ்வின் சிந்தனை வானே
சந்தேகமாம் இருள் சார்ந்ததே அந்தோ
உன் அன்பாம் தண் அகல் பொற்சுடர் வீசி
இன்பக் கனவினில் இங்கீதம் பூசி (சுடர்)
மதுர மலர்மாலை மணியாரத்தாலே
மாட்சியே செய்திட்டேன் உன் வரவாலே
மறையாதே நீ வந்தால் மணியாரத்தாலே
மனமேவும் ஆனந்தம் வெண் திங்கள் போலே (சுடர்)
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Naame Mudalaali Namakkini நாமே முதலாளி நமக்கினி
-
Thozhil Seyyaamal தொழில் செய்யாமல்
Sung by Lakshmi
-
Kelungo Idhai கேளுங்கோ இதைக் கேட்டு
-
Ilavenil Chandrikaiyaai இளவேனில் சந்திரிகையாய்
Sung by A. M. Rajah, P. Leela
-
Devaney Dheena Thayaaparaney தேவனே தீன தயாபரனே
Sung by V. J. Varma, P. Leela
-
Ambuli Maamaa Vaa அம்புலி மாமா வா
Sung by Lakshmi
-
Paaraayi Kalaimaanin பாராய் கலைமானின்
Sung by P. Leela
-
Ninaive Ninaive Nenjam நினைவே நினைவே
Sung by Kaviyoor Revamma
-
Chinnagnchiru Paingiliye சின்னஞ் சிறு பைங்கிளியே
Sung by A. M. Rajah
-
Chudar Vidu Pon Vilakke சுடர் விடு பொன்
Sung by Kaviyoor Revamma
-
Inbam Inbame இன்பம் இன்பமே
Sung by P. Leela