Inbam Inbame artwork

Song lyrics

Inbam Inbame

இன்பம் இன்பமே

2913 views

Singer · P. Leela

Lyrics · Kannadasan

The lyrics

இன்பம் இன்பமே வாழ்க்கையே மனிதா
துன்பத்தில் மாயாதே மனிதா
கண்ணீரில் தோயாதே....
இன்பம் இன்பமே வாழ்க்கையே மனிதா

இனிமையின் கானம் பாடு நீயுமே
ஏக்கத்தில் ஆழாதே என்றுமே
தூக்கத்தில் தாழாதே
நிராசை ஏனோ நேச உள்ளமே

அன்பின் இன்பமே அவனியே மனிதா
ஆதரித்தே இனிப்பாய் மனிதா
எந்நாளும் மனம் சுகிப்பாய்

ஆசை கொள்ளவே உலகம் – இதனை
அலட்சியம் செய்யாதே
கலை உலாவும் பிரபஞ்ச சிற்பியை
தினமும் மறவாதே

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Thanthai

Keep listening

More from this movie

  1. Naame Mudalaali Namakkini நாமே முதலாளி நமக்கினி

  2. Thozhil Seyyaamal தொழில் செய்யாமல்

    Sung by Lakshmi

  3. Kelungo Idhai கேளுங்கோ இதைக் கேட்டு

  4. Ilavenil Chandrikaiyaai இளவேனில் சந்திரிகையாய்

    Sung by A. M. Rajah, P. Leela

  5. Devaney Dheena Thayaaparaney தேவனே தீன தயாபரனே

    Sung by V. J. Varma, P. Leela

  6. Ambuli Maamaa Vaa அம்புலி மாமா வா

    Sung by Lakshmi

  7. Paaraayi Kalaimaanin பாராய் கலைமானின்

    Sung by P. Leela

  8. Ninaive Ninaive Nenjam நினைவே நினைவே

    Sung by Kaviyoor Revamma

  9. Chinnagnchiru Paingiliye சின்னஞ் சிறு பைங்கிளியே

    Sung by A. M. Rajah

  10. Chudar Vidu Pon Vilakke சுடர் விடு பொன்

    Sung by Kaviyoor Revamma

  11. Inbam Inbame இன்பம் இன்பமே

    Sung by P. Leela