Let's Go Party artwork

Song lyrics

Let's Go Party

Let's Go Party

3755 views

Singer · G.V. Prakash Kumar, Varun

The lyrics

உல்லாசமாய் உற்ச்சாகமாய் கொண்டாடடா     
இந்த உலகை     
பெண் பூக்களை உன் பூக்களாய் கைகோர்க்கவா     
கண்ணாடி அழகை     
கல்யாணம் வேணாம் மச்சி     
கண்ணீரும் வேணாம்மச்சி     
தண்ணீரில் வண்ண மீன்கள் போல வாழுவோம்     
பெண் பூவை கையில் அள்ளி     
பேரின்பம் கோடி சொல்லி     
உல்லாச வாழ்வை வென்று நீயும் உச்சம் தொடுடா     
வாடா மச்சான் லெட்ஸ்கோ பார்ட்டி     
வெட்ஸ்கோ பாடி வெட்ஸ்கோ பாடி வெட்ஸ்கோ பாடி     
ஆ லெட்ஸ்கோ பாடி லெட்ஸ்கோ பாடி லெட்ஸ்கோ பாடி     
     
சத்தியமா சரக்கடிக்கம்மாட்டேன்     
சத்தியமா தம்மடிக்கமாட்டேன்     
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சி     
என் ஃபிகரு மூஞ்சி மறந்தேப்போச்சி     
அப்பன் குடுத்த காசு எல்லாம்     
சரக்கா மாறி உள்ளே போச்சு     
     
நேற்றோடு சோகம் ஓடிப்போனதே     
இன்றோடு லைஃப் ஸ்டைல் மாறிப்போனதே     
இரத்தத்தில் உண்டு ஏபி பாசிட்டிவ்     
நாங்கள் தான் என்றும் பி பாசிட்டிவ்     
     
கைத்தட்டிப் போவோம் டைடல் பார்க்குதான்     
கைக்கட்டி என்றும் வாழமாட்டேன்டா     
ஆகாயம் எங்கள் எல்லைக்கோடுதான்     
மச்சான் மச்சான் எஞ்ஜாய் எஞ்ஜாய்     
வா வா வா வா வா      
வாடா மச்சான் லெட்ஸ்கோ பார்ட்டி     
வெட்ஸ்கோ பாடி வெட்ஸ்கோ பாடி வெட்ஸ்கோ பாடி     
ஆ லெட்ஸ்கோ பாடி லெட்ஸ்கோ பாடி லெட்ஸ்கோ பாடி     
     
என்னோடு பேசும் ஏஞ்சல் பூவாந P     
கண்ணாலே பேசும் ஊஞ்சல் தீவா நீ     
ஆன்ராய்டில் நீதான் அட்டை படமோ     
அன்பே உன் காதல் விட்டு விழுமோ     
     
பெண்ணின்றி உலகில் போதை இல்லை     
பெண்ணின்றி உலகில் ஏதுமில்லை     
உனக்காண பொண்ண கேச் பன்னுடா     
அவளோட லைஃப மேச் பன்னடா     
மச்சான் மச்சான் எஞ்ஜாய் எஞ்ஜாய்      
வா வா வா வா வா      (உல்லாச)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Mupparimanam

Keep listening

More from this movie

  1. Let's Go Party Let's Go Party

    Sung by G.V. Prakash Kumar, Varun

  2. Kannodu Kannodu கண்ணோடு கண்ணோடு

    Sung by Sathyaprakash

  3. Sokki Poraandi சொக்கிப் போறான்டி

    Sung by Al Rufian, Maalavika Sundar

  4. Uyirile Uyirile உயிரிலே உயிரிலே

    Sung by Vijay Prakash

  5. Yaaro Ivano யாரிவனோ எங்கிருந்து

    Sung by Santhosh Hariharan