Song lyrics
Uyirile Uyirile
உயிரிலே உயிரிலே
5262 views
Singer · Vijay Prakash
The lyrics
உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே
பூவே உன் வாசமின்றி நான் ஏதடி
கை சேர்ந்து நீயும் என்னை காப்பாற்றடி
உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே
நான் காணும் காட்சியெல்லாம் உனைக்காட்டுதே
அன்பே நீ எங்கே என்று எனைக்கேட்குதே
தேனீரிலும் உன் பூ முகம் திண்டாடுதே என் ஞாபகம்
கண் தேடுதே உன் கால் தடம் (உயிரிலே)
ஓயாமல் வீசும் காற்றும் உனைப்பேசுதே
மூச்சோடு சேர்ந்துகொண்டு எனை ஏசுதே
கண்ணீரிலே கண் மூழ்குதே
கண்ணாடியை கல் மோதுதே
என்னாகுமோ என் காதலே………
(உயிரிலே)
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே
பூவே உன் வாசமின்றி நான் ஏதடி
கை சேர்ந்து நீயும் என்னை காப்பாற்றடி
உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே
நான் காணும் காட்சியெல்லாம் உனைக்காட்டுதே
அன்பே நீ எங்கே என்று எனைக்கேட்குதே
தேனீரிலும் உன் பூ முகம் திண்டாடுதே என் ஞாபகம்
கண் தேடுதே உன் கால் தடம் (உயிரிலே)
ஓயாமல் வீசும் காற்றும் உனைப்பேசுதே
மூச்சோடு சேர்ந்துகொண்டு எனை ஏசுதே
கண்ணீரிலே கண் மூழ்குதே
கண்ணாடியை கல் மோதுதே
என்னாகுமோ என் காதலே………
(உயிரிலே)
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Let's Go Party Let's Go Party
Sung by G.V. Prakash Kumar, Varun
-
Kannodu Kannodu கண்ணோடு கண்ணோடு
Sung by Sathyaprakash
-
Sokki Poraandi சொக்கிப் போறான்டி
Sung by Al Rufian, Maalavika Sundar
-
Uyirile Uyirile உயிரிலே உயிரிலே
Sung by Vijay Prakash
-
Yaaro Ivano யாரிவனோ எங்கிருந்து
Sung by Santhosh Hariharan