Song lyrics
Agila Bharadha Penngal
அகில பாரத பெண்கள்
2439 views
Singer · M. S. Rajeswari
The lyrics
அகில பாரத பெண்கள் திலகமாய்
அவனியில் வாழ்வேன் நானே
ஆணுக்குப் பெண் தாழ்வெனப் பேசும்
வீணரை எதிர்ப்பேன் நானே.....(அகில)
வாழ்வினிலே இன்பம் வாய்த்திடவே
பழமை ஜாதி பேதம் எல்லாம்
பகைக்கும் புதுமைப் பெண் நானே –எள்ளி
நகைக்கும் புதுமைப் பெண் நானே (அகில)
வாசுகி ஔவை மணிமேகலை
மரபில் உதித்தவள் நானே – ஒளி
வீசும் கற்புக் கனலாம் கண்ணகி
வீரப் பெண்மணி போலே
வாழ்ந்திடுவேன் புவி மேலே.....(அகில)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Jaadhi Bedham Pesum ஜாதி பேதம் பேசும்
Sung by Chittor V. Nagaiah
-
Sonna Sollai Maranthidalaamo சொன்ன சொல்லை மறந்திடலாமா
Sung by T. S. Bagavathi, M. S. Rajeswari
-
Eliyor Manam Paadum எளியோர் மனம் படும்
Sung by C. S. Jayaraman
-
Vaal Munaiyin Sakthiyinaal வாள் முனையின் சக்தியினால்
Sung by T. S. Bagavathi, M. S. Rajeswari, P. Suseela
-
Maadhar Thammai மாதர் தம்மை
Sung by T. A. Mothi
-
Baaradha Naattukkinai பரதரென்ற எங்கள் முனி
Sung by M. S. Rajeswari
-
Kalyaanam Kalyaanam உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
Sung by J. P. Chandrababu
-
Pollaath Thanathai பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன்
Sung by T. S. Bagavathi
-
Agila Bharadha Penngal அகில பாரத பெண்கள்
Sung by M. S. Rajeswari
-
Pennai Nambaadhe Manidhaa பெண்ணை நம்பாதே மனிதா
Sung by K. Sarangkapani
-
Ettaadha Kilaiyil Kittaadha எட்டாத கிளையில்
Sung by M. S. Rajeswari
-
Kaadhal Inba Vaazhvile காதலின்ப வாழ்விலே
Sung by T. S. Bagavathi