Kalyaanam Kalyaanam artwork

Song lyrics

Kalyaanam Kalyaanam

உல்லாசமாகவே உலகத்தில் வாழவே

5228 views

Singer · J. P. Chandrababu

Lyrics · Udumalai Narayana Kavi

The lyrics

கல்யாணம்........கல்யாணம்..........
வேணும் வாழ்வில் கல்யாணம்......
உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்
கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்

மங்காத இன்பமே மனைவியினாலே
மாமியார் வீடே சொர்க்கத்தை போலே
ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும்
வேணும் கட்டாயம் வாழ்விலே கல்யாணம்
வேணும் கட்டாயம் வாழ்விலே கல்யாணம் வைபவம்..
மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்

கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்

காதலுக்கு ஜாதி இல்லே பேதமில்லே ஏதுமில்லே
கருப்பில்லே செகப்பில்லே கட்டு தாலி கழுத்திலே
கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்

ஆண்டவன் எனக்கே அருள் புரிந்தானே
ஆகும் என் மனமே அன்றைய தினமே…
சரோஜா, கிரிஜா, ஜலஜா, வனஜா.
மாலினி, லோசனி, மஞ்சுளா, பாஷிணி.

யாரோ ஒரு பெண்மணி அவளே உன் கண்மணி
பட்டண பெண்ணோ பட்டிக்காடோ
கட்டின ராஜ ஹனி மூன் போடா
வீட்டின் விளக்கு வாய்த்தாள் உனக்கு
விதி கூட்டி வைத்த....

கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்..(உல்லாசமாகவே)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Penn

Keep listening

More from this movie

  1. Jaadhi Bedham Pesum ஜாதி பேதம் பேசும்

    Sung by Chittor V. Nagaiah

  2. Sonna Sollai Maranthidalaamo சொன்ன சொல்லை மறந்திடலாமா

    Sung by T. S. Bagavathi, M. S. Rajeswari

  3. Eliyor Manam Paadum எளியோர் மனம் படும்

    Sung by C. S. Jayaraman

  4. Vaal Munaiyin Sakthiyinaal வாள் முனையின் சக்தியினால்

    Sung by T. S. Bagavathi, M. S. Rajeswari, P. Suseela

  5. Maadhar Thammai மாதர் தம்மை

    Sung by T. A. Mothi

  6. Baaradha Naattukkinai பரதரென்ற எங்கள் முனி

    Sung by M. S. Rajeswari

  7. Kalyaanam Kalyaanam உல்லாசமாகவே உலகத்தில் வாழவே

    Sung by J. P. Chandrababu

  8. Pollaath Thanathai பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன்

    Sung by T. S. Bagavathi

  9. Agila Bharadha Penngal அகில பாரத பெண்கள்

    Sung by M. S. Rajeswari

  10. Pennai Nambaadhe Manidhaa பெண்ணை நம்பாதே மனிதா

    Sung by K. Sarangkapani

  11. Ettaadha Kilaiyil Kittaadha எட்டாத கிளையில்

    Sung by M. S. Rajeswari

  12. Kaadhal Inba Vaazhvile காதலின்ப வாழ்விலே

    Sung by T. S. Bagavathi