Poo Avizhum artwork

Song lyrics

Poo Avizhum

பூ அவிழும்

16432 views

Singer · Pradeep Kumar

Lyrics · Vivek

The lyrics

பூ அவிழும் பொழுதே ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில் அதே நிலா
பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள்
தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே
மேகம் கூடும் நேரம் பூமழையே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே

வான்வெளி மீதே வெண்மதி தோன்றும்
ஆண்வெளி மேலே அவள் உதித்தாளே
வென்சிரகேற்றாள் என் விரல் கோர்த்தாள்
கண்களை மறைத்தே கனவுக்குள் இழுத்தாள்
காலம் நேரம் மீறும் ஓர் நிலையே
தேகம் தோறும் தூவும் பூமழையே

பூ அவிழும் பொழுதே ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில் அதே நிலா
பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள்
தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே
மேகம் கூடும் நேரம் பூமழையே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Enakkul Oruvan (2015)

Keep listening

More from this movie

  1. Ithaya Aasaigal இதய ஆசைகள்

    Sung by Siddharth

  2. Naanaga Naan Irunthen நானாக நான் இருந்தேன்

    Sung by Santhosh Narayanan

  3. Poo Avizhum பூ அவிழும்

    Sung by Pradeep Kumar

  4. Kutti Poochi குட்டிப்பூச்சி

    Sung by Manickka Vinayagam

  5. Yaar En Manamaa யார் என் மனமா

    Sung by Dhibu Ninan Thomas