Song lyrics
Yaar En Manamaa
யார் என் மனமா
5023 views
Singer · Dhibu Ninan Thomas
Lyrics · Vivek
The lyrics
யார் என் மனமா கண்ணீர் உன் தவமா
கண்ணீரிலும் பூக்கள் வாழுமா நீர் வேண்டாமா
ஓ… ஓ…
இலை இதோ கிளை அதோ
ஈரம் தீர்ந்து எங்கும் பொழுது
மேகம் தேடும் ஏழையின் மனது
உயிரின் சுவரை திறக்கும் பொழுது
கண்ணின் மை தொட்டு காதல் எழுது
யார் என் மனமா கண்ணீர் உன் தவமா
கண்ணீரிலும் பூக்கள் வாழுமா நீர் வேண்டாமா
ஓ… ஓ…
கண்ணீரிலும் பூக்கள் வாழுமா நீர் வேண்டாமா
ஓ… ஓ…
இலை இதோ கிளை அதோ
ஈரம் தீர்ந்து எங்கும் பொழுது
மேகம் தேடும் ஏழையின் மனது
உயிரின் சுவரை திறக்கும் பொழுது
கண்ணின் மை தொட்டு காதல் எழுது
யார் என் மனமா கண்ணீர் உன் தவமா
கண்ணீரிலும் பூக்கள் வாழுமா நீர் வேண்டாமா
ஓ… ஓ…
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Ithaya Aasaigal இதய ஆசைகள்
Sung by Siddharth
-
Naanaga Naan Irunthen நானாக நான் இருந்தேன்
Sung by Santhosh Narayanan
-
Poo Avizhum பூ அவிழும்
Sung by Pradeep Kumar
-
Kutti Poochi குட்டிப்பூச்சி
Sung by Manickka Vinayagam
-
Yaar En Manamaa யார் என் மனமா
Sung by Dhibu Ninan Thomas