Song lyrics
Nijamellam Maranthu
நிஜமெல்லாம் மறந்து
36644 views
Singer · Dhanush, Anirudh
Lyrics · Dhanush
The lyrics
நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே
நிறை மாத நிலவை காணும்
பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே
(நிஜமெல்லாம்)
ஏ... பார்க்காதே பார்க்கதே பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்
மோதல்கள் தகராது பெண்ணே போதும்
பெண்ணே போதும்
ஊரேல்லாம் ஒன்னாக சேருதம்மா
நான் மட்டும் ஏன் ஓரம்
யேதேதோ நெஞ்சுகுள் வச்சிருக்க நான் வாரேமா
கூடாத என் என்னங்கள் கூடுதம்மா
தாங்காத என் கூடு மா
வந்தாலும் சேத்தாலும் கேட்காதுமா என் பேரமா
ஒ விட்டில் பூச்சு விளக்க சுடுது
வெவரம் புரியாம விளக்கும் அழுது
என் பந்தாவை பக்காத பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காது பெண்ணே போதும்
போதைகள் தகராது பெண்ணே போதும்
நிஜமெல்லாம் மறந்து போச்சு
நிறை மாத நிலவை காணும்
பெண்ணே உன்னாலே...
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே
நிறை மாத நிலவை காணும்
பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே
(நிஜமெல்லாம்)
ஏ... பார்க்காதே பார்க்கதே பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்
மோதல்கள் தகராது பெண்ணே போதும்
பெண்ணே போதும்
ஊரேல்லாம் ஒன்னாக சேருதம்மா
நான் மட்டும் ஏன் ஓரம்
யேதேதோ நெஞ்சுகுள் வச்சிருக்க நான் வாரேமா
கூடாத என் என்னங்கள் கூடுதம்மா
தாங்காத என் கூடு மா
வந்தாலும் சேத்தாலும் கேட்காதுமா என் பேரமா
ஒ விட்டில் பூச்சு விளக்க சுடுது
வெவரம் புரியாம விளக்கும் அழுது
என் பந்தாவை பக்காத பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காது பெண்ணே போதும்
போதைகள் தகராது பெண்ணே போதும்
நிஜமெல்லாம் மறந்து போச்சு
நிறை மாத நிலவை காணும்
பெண்ணே உன்னாலே...
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Nijamellam Maranthu நிஜமெல்லாம் மறந்து
Sung by Dhanush, Anirudh
-
Boomi Enna Suthudhe பூமி என்ன சுத்துதே
Sung by Anirudh Prasanna
-
Ethir Neechal எதிர் நீச்சல்
Sung by Yo Yo Honey Singh, Hip Hop Tamizha Adhi
-
Velicha Poove வெளிச்ச பூவே
Sung by Mohit Chauhan, Shreya Ghoshal
-
Un Paarvayil உன் பார்வையில்
Sung by Anirudh, Vivek Siva