Boomi Enna Suthudhe artwork

Song lyrics

Boomi Enna Suthudhe

பூமி என்ன சுத்துதே

67804 views

Singer · Anirudh Prasanna

Lyrics · Dhanush

The lyrics

பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே

டேமேஜ் ஆன பீசு நானே
ஜோகர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூனு நேரா ஆனேன்

ஹே... என்னோட பேரு சீரானதே
ஹே... என்னோடு பாதை நேரானதே
ஹே... சீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே
(ஹே... என்னோட)

சந்த பக்கம் போகலாம்
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்
பீச்சு பக்கம் போகலாம்
ரங்க ராட்டினம் சுத்தலாம்

வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்போ ஜோலி ஆனதே
பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே
(வாழ்க்கை)

எங்கேயோ போகும் காற்று
இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்
என் கூட பொறந்த சாபம்
இப்ப தன்னாலே தீரும்
(டேமேஜ்)

ஹே... பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி, கைய கட்டி
கைய கட்டி நிக்குதே...
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Ethir Neechal

Keep listening

More from this movie

  1. Nijamellam Maranthu நிஜமெல்லாம் மறந்து

    Sung by Dhanush, Anirudh

  2. Boomi Enna Suthudhe பூமி என்ன சுத்துதே

    Sung by Anirudh Prasanna

  3. Ethir Neechal எதிர் நீச்சல்

    Sung by Yo Yo Honey Singh, Hip Hop Tamizha Adhi

  4. Velicha Poove வெளிச்ச பூவே

    Sung by Mohit Chauhan, Shreya Ghoshal

  5. Un Paarvayil உன் பார்வையில்

    Sung by Anirudh, Vivek Siva