NalVarin Kaluthile

Song lyrics

NalVarin Kaluthile

நால்வரின் கழுத்திலே நானிட்ட

2296 views

Singer · T. M. Soundararajan

Lyrics · Kannadasan

The lyrics

நால்வரின் கழுத்திலே நானிட்ட மாலையால்
நால்வரென் துணைவியானார்
நடுவிலே நிற்பவர் யாரென்ற போதிலும்
ஏழையென் அன்னையன்றோ...(நால்வரின்)

பிள்ளையைச் சோதிக்க மனைவிபோல் மாறினால்
பெண்மைக்கு முறைமையாமோ
அம்மையே தெய்வமே அன்னையே சற்று நீ
அப்புறம் நகரலாமோ
செல்வமே வாழ்கென்று அன்னையுன் கைகளால்
என்னை நீ வாழ்த்தலாமோ...

கண்ணுக்கு ஒருவராய்க் காட்சி தந்தாலும் நீர்
பெண் மக்கள் நால்வரன்றோ
அம்மையாம் பார்வதி பிள்ளைக்குப் பரிசாக
அளித்தவர் நீவிரன்றோ

பெண்மையின் கற்போடும் பத்தினிப் பண்போடும்
பிறந்ததே உண்மையானால்
உண்மையாம் வடிவத்தை கணவனின் எதிரிலே
உலகுக்குக் காட்டுவீரோ....

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Jagathalaprathapan

Keep listening

More from this movie

  1. Aathi Lakshimi Vanthai ஆதிலட்சுமி வந்தாய்

    Sung by P. Leela, P. Susheela

  2. Aanathennamo athe suvai ஆனதென்னமோ ஆனதே சுவை

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  3. Iruthayam Kalla இருதயம் கல்லா

    Sung by P. Leela

  4. Theva Ramaniyare தேவ ரமணியாரே இன்றே

    Sung by T. M. Soundararajan

  5. Kaanai Kankanaai Karunai காணாய் கண்காணாய்

    Sung by T. M. Soundararajan

  6. Koonthal Mel Poo கூந்தல் மேல் பூவேதம்மே

    Sung by A.L.Ragavan, A.G.Rathnamala

  7. Sivasankari Sivanandhalahari சிவசங்கரி சிவானந்த

    Sung by Seerkazhi Govindarajan

  8. NalVarin Kaluthile நால்வரின் கழுத்திலே நானிட்ட

    Sung by T. M. Soundararajan

  9. Manoharamudan Madhura மனோஹரமுடன் மது

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  10. Vanathilodiya Maanida வனத்திலோடிய மானிட வீரனை

    Sung by P. Leela, P. Susheela

  11. Jalamthanil Aadukirom ஜலம்தனில் ஆடுகிறோம்

    Sung by P. Leela, P. Susheela

  12. Jeyathiru Jegathala Raja ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா

    Sung by P. Leela, P. Susheela