Song lyrics
Jeyathiru Jegathala Raja
ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா
2231 views
Singer · P. Leela, P. Susheela
Lyrics · Panchu Arunachalam
The lyrics
ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா
அழகின் பேரழகே
ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா
அழகின் பேரழகே
வெற்றி தன் காரண வீரன் நீயே
விமலோன் திருமணி கிரீடம் தாங்கு
வீரம் தேடும் கம்பீர சுந்தரா
வாளைக் கையில் ஏந்தாய்.......(ஜெயதிரு)
புகழின் மன்ற அவை மேவியமாரா
அழகின் காமன் நீ மாரத தோழா
தேவதூதன் உலகாள் பெருமானே
இனிய கான கவியே......(ஜெயதிரு)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Aathi Lakshimi Vanthai ஆதிலட்சுமி வந்தாய்
Sung by P. Leela, P. Susheela
-
Aanathennamo athe suvai ஆனதென்னமோ ஆனதே சுவை
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Iruthayam Kalla இருதயம் கல்லா
Sung by P. Leela
-
Theva Ramaniyare தேவ ரமணியாரே இன்றே
Sung by T. M. Soundararajan
-
Kaanai Kankanaai Karunai காணாய் கண்காணாய்
Sung by T. M. Soundararajan
-
Koonthal Mel Poo கூந்தல் மேல் பூவேதம்மே
Sung by A.L.Ragavan, A.G.Rathnamala
-
Sivasankari Sivanandhalahari சிவசங்கரி சிவானந்த
Sung by Seerkazhi Govindarajan
-
NalVarin Kaluthile நால்வரின் கழுத்திலே நானிட்ட
Sung by T. M. Soundararajan
-
Manoharamudan Madhura மனோஹரமுடன் மது
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Vanathilodiya Maanida வனத்திலோடிய மானிட வீரனை
Sung by P. Leela, P. Susheela
-
Jalamthanil Aadukirom ஜலம்தனில் ஆடுகிறோம்
Sung by P. Leela, P. Susheela
-
Jeyathiru Jegathala Raja ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா
Sung by P. Leela, P. Susheela