Hukum Reloaded artwork

Song lyrics

Hukum Reloaded

ஹுக்கும் ரீலோடட்

966 views

Singer · Anirudh Ravichander, Dinker Kalvala, Ritesh G Rao

Lyrics · Super Subu

The lyrics

ஹுக்கும்... டைகர் கா ஹுக்கும்!

ஆளப்பார கெளப்பறோம்
தா பாருடா
கலவரம் எறங்குனா
தா தாருடா

நிலவரம் புரியாதா
உக்காருடா
தலைவரு களத்துல
சூப்பர் ஸ்டாருடா

உன் அலும்ப பாத்தவன்
உங்கொப்பன் விசில கேட்டவன்
உன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்

இவன் பேர தூக்க நாலு பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பாத்த
உசுர கொடுக்க கோடி பேரு

ஹுக்கும்... டைகர் கா ஹுக்கும்!
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Jailer 2

Keep listening

More from this movie

  1. Hukum Reloaded ஹுக்கும் ரீலோடட்

    Sung by Anirudh Ravichander, Dinker Kalvala, Ritesh G Rao

  2. Ala Bolelo அலா போலேலோ

    Sung by Anirudh Ravichander

  3. One Sun One Moon ஒன் சன் ஒன் மூன்

    Sung by Anirudh Ravichander, M.S. Krsna

  4. Netru Ponavai நேற்று போனவை

    Sung by Shankar Mahadevan

  5. Veramaari வேறமாரி

    Sung by Tamizh Aadhavan

  6. Jailer 2 Theme ஜெயிலர் 2 தீம்

    Sung by Anirudh Ravichander, M.S. Krsna

  7. Bindaas பிந்தாஸ்

    Sung by Anirudh Ravichander, Deepthi Suresh

  8. Putaapu Gang புடாப்பு கேங்

    Sung by Tamizh Aadhavan

  9. Shaitaan சைத்தான்

    Sung by Romy

  10. One Name ஒன் நேம்

    Sung by Chorus

  11. Dil Haareya தில் ஹாரேயா

    Sung by Ritesh G Rao