Putaapu Gang artwork

Song lyrics

Putaapu Gang

புடாப்பு கேங்

605 views

Singer · Tamizh Aadhavan

Lyrics · Tamizh Aadhavan

The lyrics

நீ டைகர நோண்டலாமா?
ஓ சின்னவள்ளி
என்னு தில்லா தள்ளி
போய் வாங்க சொல்லு
கருங்கொத்தம் மல்லி
ஹே தொட்டாக்கோளி
பொண்ணு சீத்தாக்கோளி
ஒரு காண்டாவள்ளி
மல்லி மதுரமல்லே
ஹே தரிகிட தகதின முழிக்கிற விளக்கெண்ணெய்
அரபெடல் அடிக்கூட
அழகையா மாட்டிக்கின

(Give me the rhythm)
ஹே தள்ளாடும் தவளை தோத்தா
தலைவரை அலைய விட்டா
வெள்ளாத்தா எருமை ஏத்தி
வெப்பம் பழத்த பழுக்க விட்டா
சீறு புடிச்ச தகர டப்பா
தலைவரை அலைய விட்டா
எரியிற விளக்கு மேல
எண்ணெய் போட்டு எரிய விட்டாங்கோ

நம்ம கில்லாங்கோ
உன்ன பையா போறாங்கோ
கொஞ்சம் செய்யா போறாங்கோ
ஹே அல்போன்சோ மேங்கோ
இது புடாப்பு கேங்கோ
கொஞ்சம் பாத்தா இக்கிங்கோ
நல்லா லாத்தா இக்கிங்கோ கோ கோ

வாமா வாமா வாமா
உன்ன வச்சு செய்யலாமா?
ஹே ஆமா ஆமா ஆமா
இது பச்சை குதிரை கேம்மா
ஹே ரி ரி த க ரி மா
கொஞ்சம் கத்து தரலாமா?
ஹே ஆல்பா கிடா பாமா
நீ டைகர நோண்டலாமா?

கரிகிட கரிகிட தகதின
முழிக்கிற முழிக்கிற விளக்கெண்ணெய்
அரபெடல் அரபெடல் அடிக்கூட
அழகையா அழகையா மாட்டிக்கின
தரிகிடி தகதின முழிக்கிற விளக்கெண்ணெய்
அரபெடல் அடிக்கூட
அழகையா மாட்டிக்கிடிங்கோ
கல்லா மண்ணாங்கோ
ஹே அல்போன்சோ மேங்கோ
இது புடாப்பு கேங்கோ
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Jailer 2

Keep listening

More from this movie

  1. Hukum Reloaded ஹுக்கும் ரீலோடட்

    Sung by Anirudh Ravichander, Dinker Kalvala, Ritesh G Rao

  2. Ala Bolelo அலா போலேலோ

    Sung by Anirudh Ravichander

  3. One Sun One Moon ஒன் சன் ஒன் மூன்

    Sung by Anirudh Ravichander, M.S. Krsna

  4. Netru Ponavai நேற்று போனவை

    Sung by Shankar Mahadevan

  5. Veramaari வேறமாரி

    Sung by Tamizh Aadhavan

  6. Jailer 2 Theme ஜெயிலர் 2 தீம்

    Sung by Anirudh Ravichander, M.S. Krsna

  7. Bindaas பிந்தாஸ்

    Sung by Anirudh Ravichander, Deepthi Suresh

  8. Putaapu Gang புடாப்பு கேங்

    Sung by Tamizh Aadhavan

  9. Shaitaan சைத்தான்

    Sung by Romy

  10. One Name ஒன் நேம்

    Sung by Chorus

  11. Dil Haareya தில் ஹாரேயா

    Sung by Ritesh G Rao