Song lyrics
Pappa Sabaiyil Aaduthu
பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது
1834 views
Singer · Vani Jayaram
Lyrics · Vairamuthu
The lyrics
பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது
தானே கொஞ்சம் ஏங்குது தனியே நெஞ்சம் வாடுது
யாரோடும் சடுகுடு ஆட சம்மதம் நீயும்
சந்தோஷம் காண்பதில் என்ன தாமதம்
பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது
தானே கொஞ்சம் ஏங்குது தனியே நெஞ்சம் வாடுது
பூவெல்லாம் கொடி மேலே புடவைகளாய் கட்டியது
புடவைகளாய் கட்டியது
பொன்மேனி என் மேனி பூக்களினால் கட்டியது
பூக்களினால் கட்டியது
கையில் கோப்பை உள்ளதா பையில் காசு உள்ளதா
ஆசை மீதம் உள்ளதா அள்ளி பாரு மன்மதா சலோய்யா
பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது
தானே கொஞ்சம் ஏங்குது தனியே நெஞ்சம் வாடுது
மது சிந்தும் கிண்ணம்தான் முழுவதுமே உனக்காக
முழுவதுமே உனக்காக
விரல் மீட்டும் வீணைக்கு விதவிதமாய் புதுப்பாட்டு
விதவிதமாய் புதுப்பாட்டு
அள்ளிப் பாரு மன்னவா அல்வா தோட்டமல்லவா
பள்ளிப்பாடம் சொல்லவா பந்தை போல துள்ளவா
தேக்கோன்னா

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Yethedho Karpanai Vandhu ஏதேதோ கற்பனை வந்து
Sung by T. L. Maharajan, Lalitha Sagari
-
Ponnamma Ye Ponnamma பொன்னம்மா ஏ பொன்னம்மா
Sung by Mano, Lalitha Sagari
-
Mulichu Mulichu Paarkirenda நாராயணா நாராயணா நாராயணா
Sung by Mano
-
Vaai Kozhupputhan Ippothu வாய்க்கொழுப்புதான் இப்போது
Sung by Chandrabose
-
Pappa Sabaiyil Aaduthu பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது
Sung by Vani Jayaram