Ponnamma Ye Ponnamma artwork

Song lyrics

Ponnamma Ye Ponnamma

பொன்னம்மா ஏ பொன்னம்மா

2178 views

Singer · Mano, Lalitha Sagari

Lyrics · Vairamuthu

The lyrics

ஆண் : பொன்னம்மா ஏ பொன்னம்மா
சொல்லம்மா நீ சொல்லம்மா
அங்கங்க உனக்கு மச்சங்கள் இருக்கு
ஆளான கிளியே அச்சங்கள் எதுக்கு

பெண் : பொன்னய்யா ஏ பொன்னய்யா
சொல்லய்யா நீ சொல்லய்யா
மனச தொறந்தா உன் பேரு இருக்கு
மலர்ந்த கொடிக்கு மாராப்பு எதுக்கு

ஆண் : பொன்னம்மா ஏ பொன்னம்மா
பெண் : பொன்னய்யா ஏ பொன்னய்யா

ஆண் : தொட்டதெல்லாம் வெற்றியென்று ஜெயிச்சேனே
தூண்டிலிட்டு திமிங்கலம் புடிச்சேனே
பெண் : கட்டழகன் குட்டை என்று நினைத்தேனே
கண்ணியத்தில் நெட்டை என்று களித்தேனே

ஆண் : பெண்ணே பேதை என்று நினைக்காதே
விண்ணை ஏணி வைத்து தொடுவேனே
பெண்ணே பேதை என்று நினைக்காதே
விண்ணை ஏணி வைத்து தொடுவேனே

பெண் : பொன்னய்யா ஏ பொன்னய்யா
ஆண் : சொல்லம்மா நீ சொல்லம்மா
பெண் : மனச தொறந்தா உன் பேரு இருக்கு
ஆண் : ஆளான கிளியே அச்சங்கள் எதுக்கு

பெண் : பொன்னய்யா ஏ பொன்னய்யா
ஆண் : சொல்லம்மா நீ சொல்லம்மா

பெண் : எங்களுக்கு வெற்றியொன்றும் புதுமையில்லை
சிங்கத்துக்கு விட்டு தந்து பழக்கமில்லை
ஆண் : காற்றடித்து வெண்ணிலவு கரைவதில்லை
கையில் உள்ள வெற்றிக்கொடி விழுவதில்லை

பெண் : வானம் நீளம் கொஞ்சம் குறைந்தாலும்
எங்கள் வாழ்க்கை ஒன்றும் குறைவதில்லை
வானம் நீளம் கொஞ்சம் குறைந்தாலும்
எங்கள் வாழ்க்கை ஒன்றும் குறைவதில்லை

ஆண் : பொன்னம்மா ஏ பொன்னம்மா
சொல்லம்மா நீ சொல்லம்மா
அங்கங்க உனக்கு மச்சங்கள் இருக்கு
ஆளான கிளியே அச்சங்கள் எதுக்கு

பெண் : பொன்னய்யா ஏ பொன்னய்யா
சொல்லய்யா நீ சொல்லய்யா
மனச தொறந்தா உன் பேரு இருக்கு
மலர்ந்த கொடிக்கு மாராப்பு எதுக்கு

ஆண் : பொன்னம்மா ஏ பொன்னம்மா
பெண் : பொன்னய்யா ஏ பொன்னய்யா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Vaai Kozhuppu

Keep listening

More from this movie

  1. Yethedho Karpanai Vandhu ஏதேதோ கற்பனை வந்து

    Sung by T. L. Maharajan, Lalitha Sagari

  2. Ponnamma Ye Ponnamma பொன்னம்மா ஏ பொன்னம்மா

    Sung by Mano, Lalitha Sagari

  3. Mulichu Mulichu Paarkirenda நாராயணா நாராயணா நாராயணா

    Sung by Mano

  4. Vaai Kozhupputhan Ippothu வாய்க்கொழுப்புதான் இப்போது

    Sung by Chandrabose

  5. Pappa Sabaiyil Aaduthu பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது

    Sung by Vani Jayaram