Maapilai Rakasiyam Sollava artwork

Song lyrics

Maapilai Rakasiyam Sollava

மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா

2531 views

Singer · L. R. Eswari

Lyrics · Kannadasan

The lyrics

மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை........ நான்
அறிந்தே சொன்னேன்டி மானே......... (மாப்பிள்ளை)

சத்திர சோத்துக்கு காத்திருப்பார் இவர் காத்திருப்பார்
பிறர் சாப்பிட்ட இலையிலும் சாப்பிடுவார்
மாலையில் குளிக்கும் மைனரடி இவர்
மனதுக்கு கிழவியும் குமரியடி குமரியடி (மாப்பிள்ளை)

மாப்பிள்ளை படித்தது வேதமடி அவர்
மனதில் இருப்பது பூதமடி
உதட்டில் புன்னைகை வேஷமடி நான்
உள்ளதை சொன்னால் ரோஷமடி ரோஷமடி (மாப்பிள்ளை)

கோடியில் இவரும் ஒருவரடி ஒருவரடி
தெருக்கோடியில் உலவும் ரசிகரடி
ஜாடையில் இவரும் ராமனடி
செய்யும் சரசத்தில் கண்ணனின் பேரனடி பேரனடி (மாப்பிள்ளை)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Arangetram

Keep listening

More from this movie

  1. Aandavanin Thottathile ஆண்டவனின் தோட்டத்திலே

    Sung by P. Susheela

  2. Maapilai Rakasiyam Sollava மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா

    Sung by L. R. Eswari

  3. Aaramba Kaalaththil ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்

    Sung by P. Susheela, S. P. Balasubramaniam

  4. Moothaval Nee மூத்தவள் நீ கொடுத்தாய்

    Sung by P. Susheela