Song lyrics
Aandavanin Thottathile
ஆண்டவனின் தோட்டத்திலே
8102 views
Singer · P. Susheela
Lyrics · Kannadasan
The lyrics
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயும் பூமியெங்கும் இளமை சிரிக்குது
வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன்
அந்த விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன்
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
குழந்தையிலே சிரிச்சது தான் இந்த சிரிப்பு
அதைக் குமரிப் பொண்ணு சிரிக்கும் போது என்ன வெறுப்பு

பொறந்ததுக்குப் பரிசு இந்த ...
பொறந்ததுக்குப் பரிசு இந்த சிரிப்பு அல்லவா
இது பொண்ணுக்காக இறைவன் தந்த பரிசு அல்லவா
பதமா இதமா சிரிச்சா சுகமா

குளம் குளமா தவம் இருந்து கொக்கு சிரிக்குது
அது கொத்தப் போவதை மறந்து மீனும் சிரிக்குது

குளத்தை விட்டுக் கரையில் ஏறி நண்டு சிரிக்குது

அதைக் கொண்டு போயி உண்டு பார்த்த நரியும் சிரிக்குது

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Aandavanin Thottathile ஆண்டவனின் தோட்டத்திலே
Sung by P. Susheela
-
Maapilai Rakasiyam Sollava மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
Sung by L. R. Eswari
-
Aaramba Kaalaththil ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
Sung by P. Susheela, S. P. Balasubramaniam
-
Moothaval Nee மூத்தவள் நீ கொடுத்தாய்
Sung by P. Susheela