Song lyrics
Melliya Saaral
மெல்லிய சாரல்
6626 views
Singer · Yazin, Harish Iyer
Lyrics · Pa. Vijay
The lyrics
மெல்லிய சாரல் சில்லென காற்று
அடடா... அவள் இவள் தானா
லட்சம் பூ வாசம் ஓ... லேசாய் மின்னல்
அடடா... அவள் இவள் தானா
சிறகுகலும் முளைக்கிறதே வானவில்லாய் தெரிக்கிறதே
ஓராயிரம் வயலின்கள் ஒன்றாக இசைக்கிறதே
என் மேலே பனிமழையாய் பொழிகிறதே பொழிகிறதே
பறக்கின்றேன் மிதக்கின்றேன் பறக்கின்றேன் மிதக்கின்றேன்
சுற்றி நின்ற ஒருவரையும்மே அரை நொடியில் காணவில்லை
நீ, நான், நாம் தவிர இங்கு யாரையும் தெரியவில்லை
காதல் என்றால் நேற்றுவரை இதுவென்று புரியவில்லை
உன்னை பார்த்த கனம்முதலே எனக்குள்ளே காதல் மழை
மெல்லிய மெல்லிய லேசா லேசா...

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Azhagendral Aval அழகென்றால் அவள்
Sung by C. Sathya, Ranina Reddy
-
Kozhu Kozhu கொழு கொழுனு பிறந்தவளே
Sung by Vijay Prakash, Priya Himesh
-
Melliya Saaral மெல்லிய சாரல்
Sung by Yazin, Harish Iyer
-
Lovekku yesungraale லவ்கு யேஸ்சுங்குராளே
Sung by Sharmila, Ranjit, Dr. Narayanan
-
Enna pesa என்ன பேச என்றே
Sung by Haricharan
-
Thiruttu Pasanga திருட்டு பசங்க
Sung by Saindhavi, Ranina Reddy, Dr. Narayanan