Azhagendral Aval artwork

Song lyrics

Azhagendral Aval

அழகென்றால் அவள்

18600 views

Singer · C. Sathya, Ranina Reddy

Lyrics · Pa. Vijay

The lyrics

அழகென்றால் அவள் தானா அழகுக்கே அழகானா
அவள் பார்த்த பார்வையிலே அழகாக தொலைந்தேனா
அழகென்றால் அவள் தானா அழகுக்கே அழகானா
அவள் பார்த்த பார்வையிலே அழகாக தொலைந்தேனா

நீ யாரடி என் செல்லமே உன் புன்னகை உயிர் கொல்லுமே
ஒரு நொடியில் சரிந்தேனா அடி மனதில் திரனா திரனா திரனா

அழகென்றால் அழகென்றால் அவள்தானா அவள்தானா

நேற்றெல்லாம் இது போல இல்லை
இன்று தான் இந்த தொல்லை
காரணம் தேடினேன் நீ தானே
நண்பணை தல்ல சொன்னேன்
தனிமையில் பேசி சென்றேன்
என்னமோ சாய்தேனா நீ தானே

ஓ... சஞ்சனா... ஓ... சஞ்சனா...
என் நெஞ்செல்லாம் தினம் சஞ்சனா...
உன் கண்ணில் செய்தனா ஓ...

அழகென்றால் அழகென்றால் அவள்தானா அவள்தானா
அழகென்றால் அவள்தானா

ஓ... தேவைகள் ஏதும் இல்லை
தேடவே ஒன்றும் இல்லை
இன்று நான் தெம்பாய் இருந்தேனே
தேவதை உன்னை கண்டேன்
தேயிலை கண்ணை கண்டேன்
இன்று என் தவரை உணர்ந்தேனே
(ஓ... சஞ்சனா...)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Theeya Velai Seiyyanum Kumaru

Keep listening

More from this movie

  1. Azhagendral Aval அழகென்றால் அவள்

    Sung by C. Sathya, Ranina Reddy

  2. Kozhu Kozhu கொழு கொழுனு பிறந்தவளே

    Sung by Vijay Prakash, Priya Himesh

  3. Melliya Saaral மெல்லிய சாரல்

    Sung by Yazin, Harish Iyer

  4. Lovekku yesungraale லவ்கு யேஸ்சுங்குராளே

    Sung by Sharmila, Ranjit, Dr. Narayanan

  5. Enna pesa என்ன பேச என்றே

    Sung by Haricharan

  6. Thiruttu Pasanga திருட்டு பசங்க

    Sung by Saindhavi, Ranina Reddy, Dr. Narayanan