Song lyrics
Vaadipatti Sandhaiyile
வாடிப்பட்டி சந்தையிலே வாங்கினேன்
1516 views
Singer · T. K. S. Nadarajan, Chaya
Lyrics · Rajesh Kanna
The lyrics
வாடிப்பட்டி சந்தையிலே வாங்கினேன் ரெண்டு காள மாடு
ஏரப் பூட்ட போகையிலே ஒத்த மாட்ட காணலையே
அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன்
தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம்
மனச விட்டுடாதே மச்சான் மாடு போனா போகட்டுமே
மவராசா நீயிருந்தா மாடு நூறு வாங்கிக்கலாம்
என்னப் பாரு மாமா நீ இதுக்கு அழுவலாமா
நுகத்தடிய நான் புடிச்சா ஏர உழு மாமா
காஞ்சு கெடக்குதடி வயலு கருவாடா போச்சுதடி
பேஞ்ச மழை எல்லாம் இந்த பூமிக்கே சரியாச்சுதடி

ஊத்துக் கேணி தோண்டிக்குவோம் மச்சான்
ஊறும் தண்ணிய எறச்சுக்குவோம்
பாத்தி கட்டி மச்சான் நாம
பயிரு செஞ்சு பொழைச்சுக்குவோம்
என்னப் பாரு மாமா நீ இதுக்கு அழுவலாமா
ஏரிருக்கு கையிருக்கு வேறெதுக்கு பயம் உனக்கு
வயசு வந்த பொண்ணப் போல வளர்ந்து இருக்கு பயிரு இப்போ
வயதான கெழவன் தலப்போல வெளுத்து தானே போயிடுச்சு

சமஞ்சு இருக்கும் பொண்ணு கூட சதை புடிக்க நாளும் ஆகும்
தூத்தி அடிச்சா பயிரு மச்சான் மருந்து வச்சா சரியா போகும்
என்னப் பாரு மாமா நீ இதுக்கு அழுவலாமா
மருந்த வாங்கு மாமா அதை சேர்ந்தடிப்போம் நாம
அறுக்க ஆளு கெடைக்கலடி புள்ள அடிச்சு தூத்த எடமில்லடி
சுருக்கா முடிச்சுத்தானே டவுனுக்கு கொண்டு போக துணையில்லையே

வெவரமான ஆளு மச்சான் நீயும் வெக்கங்கெட்ட ஆளு மச்சான்

சுருக்காத்தானே பரிசம் போட்டா இந்த சிறுக்கி உனக்கு கூட வருவா
தன்னானதானா தனதானானன்னனானா
தன்னானதானா தனதானானன்னனானா
தன்னானதானா தனதானானன்னனானா....

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kannamma Kannamma கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன்
Sung by Rajkumar Bharathi
-
Kaattu Poo Poothiduchu காட்டுப்பூ பூத்திடுச்சு
Sung by Malasiya Vasudevan
-
Therattam Nee Nadandha தேராட்டம் நீ நடந்தா
Sung by Ramesh
-
Rasave Rasave Kathirunthen ராசாவே ராசாவே காத்திருந்தேன்
Sung by Uma Ramanan
-
Vaa Vaa Vaa Vasanthame வா வா வா
Sung by Mano, Uma Ramanan
-
Vaadipatti Sandhaiyile வாடிப்பட்டி சந்தையிலே வாங்கினேன்
Sung by T. K. S. Nadarajan, Chaya
-
Jannalukku Pakkathila Chinna ஜன்னலுக்கு பக்கத்தில சின்ன
Sung by Ramesh