Song lyrics
Kaadu Kodutha Kaniyirukku
காடு கொடுத்த கனியிருக்கு
5609 views
Singer · P. Susheela
Lyrics · Kannadasan
The lyrics
காடு கொடுத்த கனியிருக்கு
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்குஓ..ஓ..ஓ..ஓ..
காடு கொடுத்த கனியிருக்கு
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்குஓ..ஓ..ஓ..ஓ..
சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச்
சிறுகச் சிறுக ஆறாச்சு -
அதைநம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே
நாடு நகரம் ஊராச்சு..நாடு நகரம் ஊராச்சு..
காடு கொடுத்த கனியிருக்கு
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்குஓ..ஓ..ஓ..ஓ..
தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில்
தேங்கி நிக்குது பூமியிலே -
இதைக்காக்கக் தெரிஞ்சு காத்து வந்தா
கடனும் உடனும் தேவையில்லே
கடனும் உடனும் தேவையில்லே
காடு கொடுத்த கனியிருக்கு
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்குஓ..ஓ..ஓ..ஓ..
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்குஓ..ஓ..ஓ..ஓ..
காடு கொடுத்த கனியிருக்கு
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்குஓ..ஓ..ஓ..ஓ..
சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச்
சிறுகச் சிறுக ஆறாச்சு -
அதைநம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே
நாடு நகரம் ஊராச்சு..நாடு நகரம் ஊராச்சு..
காடு கொடுத்த கனியிருக்கு
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்குஓ..ஓ..ஓ..ஓ..
தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில்
தேங்கி நிக்குது பூமியிலே -
இதைக்காக்கக் தெரிஞ்சு காத்து வந்தா
கடனும் உடனும் தேவையில்லே
கடனும் உடனும் தேவையில்லே
காடு கொடுத்த கனியிருக்கு
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்குஓ..ஓ..ஓ..ஓ..
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Akkam Pakkam அக்கம்பக்கம் பார்க்காதே
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Idi Idichu Mazhai இடி இடிச்சு மழை
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Kaadu Kodutha Kaniyirukku காடு கொடுத்த கனியிருக்கு
Sung by P. Susheela
-
Maanallavo Kangal மானல்லவோ கண்கள் தந்தது
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Sirithalum Pothume சிரித்தாலும் போதுமே
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Vaanga Vaanga வாங்க வாங்க கோபலைய்யா
Sung by P. Susheela