Idi Idichu Mazhai artwork

Song lyrics

Idi Idichu Mazhai

இடி இடிச்சு மழை

6167 views

Singer · P. Susheela, T. M. Soundararajan

Lyrics · Kannadasan

The lyrics

இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு -
நெஞ்சில்இருண்ட வாசல் திறந்து வச்சு
இரண்டும் ஒண்ணாச்சுபடிப்படியா
வளர்ந்த ஆசை பக்குவமாச்சு - இன்று
பஞ்சாயத்தில் வந்த கோபம் பாதியில் போச்சு

இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு -
நெஞ்சில்இருண்ட வாசல் திறந்து வச்சு


குடம் குடமா தேனெடுத்து கொடுக்குது கண்ணு -
சும்மாகுடுகுடுன்னு நடந்த காலு தயங்குது நின்னு
படபடப்பா போன வேங்கை பாய்து நின்னு -
அதைப்பாக்க பாக்க மயக்கம் வந்து சாயுது கண்ணு

இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு -
நெஞ்சில்இருண்ட வாசல் திறந்து வச்சு


அத்தை வீட்டில் புகுந்தவுடன் ஆனந்தப் பாட்டு -
ஒருபத்து மாதம் போன பின்னல் பாடும் தாலாட்டு
அத்தான் அத்தான் என்று நானும் அழைப்பதைக் கேட்டு -
படுசத்தம் போட்டுக் குழந்தை பாடும் சங்கீதப் பாட்டு

இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு -
நெஞ்சில்இருண்ட வாசல் திறந்து வச்சு
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Neethikku Pin Paasam

Keep listening

More from this movie

  1. Akkam Pakkam அக்கம்பக்கம் பார்க்காதே

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  2. Idi Idichu Mazhai இடி இடிச்சு மழை

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  3. Kaadu Kodutha Kaniyirukku காடு கொடுத்த கனியிருக்கு

    Sung by P. Susheela

  4. Maanallavo Kangal மானல்லவோ கண்கள் தந்தது

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  5. Sirithalum Pothume சிரித்தாலும் போதுமே

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  6. Vaanga Vaanga வாங்க வாங்க கோபலைய்யா

    Sung by P. Susheela