Song lyrics
Pattu Varum
பாட்டு வரும் என்ன
14671 views
Singer · P. Susheela, T. M. Soundararajan
Lyrics · Vaali
The lyrics
பாட்டு வரும் என்ன
பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
ம்...ம்ஹும்...
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும் (இசை)
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும் பாட்டு வரும்
ஆ..ஹா....
பாட்டு வரும் அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்
இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்
எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்
எனக்கது போதும் வேறென்ன வேண்டும்
பாட்டு வரும் பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால்
பாட்டு வரும் அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதைக் கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதைக் கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
சிறை எடுத்தாலும் காவலன் நீயே
காவலன் வாழ்வில் பாதியும் நானே
பாட்டு வரும் பாட்டு வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
அஹ ஆஹாஹா அஹஹாஹா அஹஹாஹா ஹாஹா...

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kodukka Kodukka கொடுக்க கொடுக்க இன்பம்
Sung by M. S. Viswanathan, P. Susheela
-
Naan Uyara நான் உயர உயரப் போகிறேன்
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Nalla Velai நல்ல வேளை நான்
Sung by T. M. Soundararajan
-
Megangal Irundu (Odi Vanthu) ஓடி வந்து மீட்பதற்கு
Sung by P. Susheela, Seerkazhi Govindarajan
-
Pattu Varum பாட்டு வரும் என்ன
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Pirandha Idam பிறந்த இடம் தேடி
Sung by L. R. Eswari
-
Thaaimel Aanai தாய் மேல் ஆணை
Sung by T. M. Soundararajan