Kombendhi artwork

Song lyrics

Kombendhi

கொம்பேந்தி

21 views

Singer · Kaber Vasuki

Lyrics · Kaber Vasuki

The lyrics

ஓர் பார்வையிலே பல புதிர் அவிழ்ந்தே
ஓர் சாட்சியிலே பல சதி சிதறுதே
கூர் காட்சியிலோ குவியமே குழைந்தே
வண்ணம் தினமுமும் கரையுதே

பார்க்காத கேஸா
செய்யாத மாஸா
ஃபேட் உந்தி லேசா
ஆட்டிவைக்கும் ராசா

காணாத கோணமெல்லாம் காலக்கோலம் போடும்
வீழாம நெஞ்சம் ஊஞ்சல் ஆட்டத்தில் போராடும்
கொம்பேந்திடும்!

அந்நாளில் கல்லை கூராக்கிக் கொண்டான்
கூரான கல்லை கோலாக்கிக் கொண்டான்
அம்பாக்கி எய்து உளியாக்கி செதுக்கி
கோ வாகை சூடி செய்தானே ஜாலி

இருளாகும்போது இடித்தாங்கும் வீரம்
சாபங்கள் வெல்ல கோள்கள் மாற்றி கொள்ளும்
எப்போதும் சூழலேற்ப சூழ்ச்சி கைகள் ஏந்தும்
நிலைக்காத காலம் மேலே போர் தொடுக்கச் செல்லும்

புண்ணாகிடும்... புலனாகிடும்... கொம்பேந்திடும்!

மேகம் மண்ணில் விழட்டும்
பாறை விண்ணை பிளந்தும்
கொம்பேந்தி வேட்டை தொடரும்!

நெஞ்சம் அஞ்சும் பொழுதும்
ஆற்றல் மிஞ்சும் நொடியும்
கொம்பேந்தி வேட்டை தொடரும்!

ஆழி பொங்கி எழும்பும்
கொம்பேந்தி வேட்டை தொடரும்
தேகம் கெஞ்சி அழுகும்
கொம்பேந்தி வேட்டை தொடரும்
ஆழி பொங்கி எழும்பும்
கொம்பேந்தி வேட்டை தொடரும்
தேகம் கெஞ்சி அழுகும்
கொம்பேந்தி வேட்டை தொடரும்!
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Scene

Keep listening

More from this movie

  1. Aathi Iva Yarraa ஆத்தி இவ யாரா

    Sung by Rajpriyan

  2. Scenuke Scene சீனுக்கே சீன்

    Sung by Vaasi

  3. Aeroplane ஏரோப்ளேன்

    Sung by Gana Bala, Rajpriyan

  4. Respectaa ரெஸ்பெக்டா

    Sung by Arivu, Vaasi

  5. Killin' 'em கில்லின் எம்

    Sung by Yung Raja

  6. Imaginoromancophilia இமேஜினோரோமன்சோபிலியா

    Sung by Vaasi

  7. Unakke Nizhalaanen உனக்கே நிழலானேன்

    Sung by Vijaynarain, Sublahshini

  8. Raasaadhi Raasan ராசாதி ராசன்

    Sung by Santhosh Narayanan, Rajpriyan

  9. Maayangal Saathiyam மாயங்கள் சாத்தியம்

    Sung by Rockzane

  10. Kaathu Veesum Desam காற்று வீசும் தேசம்

    Sung by Sean Roldan

  11. Kombendhi கொம்பேந்தி

    Sung by Kaber Vasuki

  12. Maatikichu மாட்டிக்கிச்சு

    Sung by Vaasi

  13. Repeat ரிப்பீட்

    Sung by V.M. Mahalingam, Vaasi

  14. Aathiram ஆத்திரம்

    Sung by The Indian Choral Ensemble, Vaasi

  15. Hello ஹலோ

    Sung by Yung Raja

  16. Kattam Katti Vaaraapla கட்டம் கட்டி வாராப்ல

    Sung by Vaasi

  17. Ayya Scene அய்யா சீன்

    Sung by Vaasi