Song lyrics
Unakke Nizhalaanen
உனக்கே நிழலானேன்
293 views
Singer · Vijaynarain, Sublahshini
Lyrics · Kaber Vasuki
The lyrics
வானம் புயலாக
நானும் திசை ஏங்கி வீசிட
ஒரு தீ சுடர் மிளிர்ந்ததில்
நெஞ்சே மின்னுதே
ஒரு பூ இதழ் சுழன்றே
என்னை தூக்குதே
நிழல் ஆழத்தில்
நீ பிம்பம் பூசிட
உனக்கே நிழலானேன்...
எனக்கு நீ உனக்கு நான்
உடனே சொல்ல தோணுதே
தினம் தினம் பருவமே
பிசிறி பின்னே போகுதே
இதுவரை எதுவுமே
இப்படி தாக்க வில்லையே
உன்னால் மினுக்குறேனே
மிதக்குறேனே...
தடுக்கும் நொடியில்
உன் குரல் பக்கம் சாய்கிறேன்
கதைக்கும் மொழியால்
உள்ள வண்ணம் பார்க்கிறேன்
என்னை நான் யாரிடத்திலும்
தந்ததில்லையே
ஆனால் ஏனோ உன்னிடம்
என்னை ஒப்படைக்கிறேன்...
வானம் புயலாக
நானும் திசை ஏங்கி வீசிட
ஒரு தீ சுடர் மிளிர்ந்ததில்
நெஞ்சே மின்னுதே
ஒரு பூ இதழ் சுழன்றே
என்னை தூக்குதே
நிழல் ஆழத்தில்
நீ பிம்பம் பூசிட
உனக்கே நிழலானேன்...
நானும் திசை ஏங்கி வீசிட
ஒரு தீ சுடர் மிளிர்ந்ததில்
நெஞ்சே மின்னுதே
ஒரு பூ இதழ் சுழன்றே
என்னை தூக்குதே
நிழல் ஆழத்தில்
நீ பிம்பம் பூசிட
உனக்கே நிழலானேன்...
எனக்கு நீ உனக்கு நான்
உடனே சொல்ல தோணுதே
தினம் தினம் பருவமே
பிசிறி பின்னே போகுதே
இதுவரை எதுவுமே
இப்படி தாக்க வில்லையே
உன்னால் மினுக்குறேனே
மிதக்குறேனே...
தடுக்கும் நொடியில்
உன் குரல் பக்கம் சாய்கிறேன்
கதைக்கும் மொழியால்
உள்ள வண்ணம் பார்க்கிறேன்
என்னை நான் யாரிடத்திலும்
தந்ததில்லையே
ஆனால் ஏனோ உன்னிடம்
என்னை ஒப்படைக்கிறேன்...
வானம் புயலாக
நானும் திசை ஏங்கி வீசிட
ஒரு தீ சுடர் மிளிர்ந்ததில்
நெஞ்சே மின்னுதே
ஒரு பூ இதழ் சுழன்றே
என்னை தூக்குதே
நிழல் ஆழத்தில்
நீ பிம்பம் பூசிட
உனக்கே நிழலானேன்...
Vaanam puyalaaga
Naanum dhisai yengi veesida
Oru thee sudar milirndhadhil
Nenjae minnudhae
Oru poo idhazh suzhandrae
Ennai thookkudhae
Nizhal aazhathil
Nee bimbam poosida
Unakkae nizhalaanaen...
Enakku nee unakku naan
Udanae solla thoonudhae
Dhinam dhinam paruvamae
Pisiri pinnae pogudhae
Idhuvarai edhuvumae
Ippadi thaakka villaiyae
Unnaal minukkuraenae
Midhakkuraenae...
Thadukkum nodiyil
Un kural pakkam saaygiraen
Kadhaikkum mozhiyaal
Ulla vannam paarkkiraen
Ennai naan yaaridathilum
Thandhadhillaiyae
Aanaal yaeno unnidam
Ennai oppadaikkiraen...
Vaanam puyalaaga
Naanum dhisai yengi veesida
Oru thee sudar milirndhadhil
Nenjae minnudhae
Oru poo idhazh suzhandrae
Ennai thookkudhae
Nizhal aazhathil
Nee bimbam poosida
Unakkae nizhalaanaen...
Naanum dhisai yengi veesida
Oru thee sudar milirndhadhil
Nenjae minnudhae
Oru poo idhazh suzhandrae
Ennai thookkudhae
Nizhal aazhathil
Nee bimbam poosida
Unakkae nizhalaanaen...
Enakku nee unakku naan
Udanae solla thoonudhae
Dhinam dhinam paruvamae
Pisiri pinnae pogudhae
Idhuvarai edhuvumae
Ippadi thaakka villaiyae
Unnaal minukkuraenae
Midhakkuraenae...
Thadukkum nodiyil
Un kural pakkam saaygiraen
Kadhaikkum mozhiyaal
Ulla vannam paarkkiraen
Ennai naan yaaridathilum
Thandhadhillaiyae
Aanaal yaeno unnidam
Ennai oppadaikkiraen...
Vaanam puyalaaga
Naanum dhisai yengi veesida
Oru thee sudar milirndhadhil
Nenjae minnudhae
Oru poo idhazh suzhandrae
Ennai thookkudhae
Nizhal aazhathil
Nee bimbam poosida
Unakkae nizhalaanaen...
Keep listening
More from this movie
-
Aathi Iva Yarraa ஆத்தி இவ யாரா
Sung by Rajpriyan
-
Scenuke Scene சீனுக்கே சீன்
Sung by Vaasi
-
Aeroplane ஏரோப்ளேன்
Sung by Gana Bala, Rajpriyan
-
Respectaa ரெஸ்பெக்டா
Sung by Arivu, Vaasi
-
Killin' 'em கில்லின் எம்
Sung by Yung Raja
-
Imaginoromancophilia இமேஜினோரோமன்சோபிலியா
Sung by Vaasi
-
Unakke Nizhalaanen உனக்கே நிழலானேன்
Sung by Vijaynarain, Sublahshini
-
Raasaadhi Raasan ராசாதி ராசன்
Sung by Santhosh Narayanan, Rajpriyan
-
Maayangal Saathiyam மாயங்கள் சாத்தியம்
Sung by Rockzane
-
Kaathu Veesum Desam காற்று வீசும் தேசம்
Sung by Sean Roldan
-
Kombendhi கொம்பேந்தி
Sung by Kaber Vasuki
-
Maatikichu மாட்டிக்கிச்சு
Sung by Vaasi
-
Repeat ரிப்பீட்
Sung by V.M. Mahalingam, Vaasi
-
Aathiram ஆத்திரம்
Sung by The Indian Choral Ensemble, Vaasi
-
Hello ஹலோ
Sung by Yung Raja
-
Kattam Katti Vaaraapla கட்டம் கட்டி வாராப்ல
Sung by Vaasi
-
Ayya Scene அய்யா சீன்
Sung by Vaasi