Chinna Chinna Poove artwork

Song lyrics

Chinna Chinna Poove

சின்ன சின்ன பூவே

4714 views

Singer · S. Janaki

Lyrics · Vairamuthu

The lyrics

ஆண் : லலலல....லலலல...ஆஆஆ...ஓஓஒ...
சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
கண்ணே உன் கை பட்டால் காஞ்ச கொடி பிஞ்சு விடும்
பட்ட மரம் பாலூறும் பாகற்காய் தேனூறும்.. ஓ..ஓ..ஓஹோ

பெண் : சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்

ஆண் : உலகத்தில் பூவெல்லாம் உன் போல அழகில்ல
நானும் உன் அம்மாவும் பண்ணாத தவமில்ல
தென் பாண்டி மன்னவனோ முழுகித்தான் முத்தெடுத்தான்
தேனே உன் அம்மாவோ முழுகாம முத்தெடுத்தா
கண்ணே தெய்வம் கண்டேன் உந்தன் கண்ணில் சன்னிதி
உன் முத்தம் பட்டு எச்சில் பட்டா கொஞ்சம் நிம்மதி.......

ஆண் : சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
பெண் : தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்

ஆண் : பாப்பா நீ இல்லாம பசி தூக்கம் வாரது
உன் பேச்ச கேக்காம ஒரு நாளும் விடியாது
நீ உண்ண பால் கிண்ணம் போதாது பொன் மானே
நிலவென்னும் கிண்ணத்தை நான் கொண்டு வருவேனே
பூவும் பூவும் உன்ன பார்த்து பேசிக் கொண்டது
இந்த காட்டில் ஓடும் ஒடை கூட உன் பேர் சொன்னது

பெண் : சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
ஆண் : கண்ணே உன் கை பட்டால் காஞ்ச கொடி பிஞ்சு விடும்
பட்ட மரம் பாலூறும் பாகற்காய் தேனூறும்.. ஓ..ஓ..ஓஹோ

சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்...
தன்னன்னானதானா......தன்னன்னானதானா......

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Shankar Guru

Keep listening

More from this movie

  1. Chinna Chinna Poove சின்ன சின்ன பூவே

    Sung by S. Janaki

  2. Chinna Chinna Poove - sad சின்ன சின்ன பூவே ‍‍- சோகம்

    Sung by K. J. Yesudas

  3. Kakki Satta Potta காக்கிச் சட்டை போட்ட

    Sung by Malaysia Vasudevan, S. P. Sailaja

  4. Enna Paththi Nee Enna என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே

    Sung by S. Janaki, S. P. Balasubramaniam

  5. Kumbakoname Konam கும்பகோணமே

    Sung by K. S. Chithra, Malaysia Vasudevan

  6. Maadi Veettu Maynar மாடி வீட்டு மைனர்

    Sung by Malaysia Vasudevan