Song lyrics
Maadi Veettu Maynar
மாடி வீட்டு மைனர்
2473 views
Singer · Malaysia Vasudevan
Lyrics · Vairamuthu
The lyrics
ஆண் : வேட்டு எங்கே.....இருக்கு இருக்கு
உறுமி எங்கே இருக்கு இருக்கு
பம்பை எங்கே....இருக்கு இருக்கு
அடிங்க அடிங்க அடிங்க அடிங்க......
மாடி வீட்டு மைனர் இவருதானுங்க
வந்து கேளுங்க
மீச மேல மண்ணு இருக்கு பாருங்க
லேசா நீவுங்க
எங்க போச்சு உங்க மானம்
துண்ட காணோம் துணிய காணோம்
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ......அச்சச்சோ
மாடி வீட்டு மைனர் இவருதானுங்க
வந்து கேளுங்க
மீச மேல மண்ணு இருக்கு பாருங்க
லேசா நீவுங்க
எங்க போச்சு உங்க மானம்
துண்ட காணோம் துணிய காணோம்
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ......அச்சச்சோ
லாலலலாலா.....லாலாலலா...
குழு : சீயாங் சீயாங் சீயாங் சீயாங் சினுக்குதான்
சீனி சக்கர போல புள்ள இனிக்குதான்
சீயாங் சீயாங் சீயாங் சீயாங் சினுக்குதான்
சீனி சக்கர போல புள்ள இனிக்குதான்
ஆண் : ஊர அடிச்சு உலையில் போட்டதாருங்க
இப்ப உங்க ஏட்ட பொரட்டப் போறேன் பாருங்க
பெண் : கும்மி கொட்டி குலவ பொட்டு பாடுங்க
நம்ம மானம் காக்க ஆளு வந்தது பாருங்க
ஆண் : செம்மறி ஆடுங்க சிங்கம் ஆச்சுங்க ( 2 )
சொன்னா கேளுங்க தொழில மாத்துங்க
மாடி வீட்டு மைனர் இவருதானுங்க
வந்து கேளுங்க
மீச மேல மண்ணு இருக்கு பாருங்க
லேசா நீவுங்க
எங்க போச்சு உங்க மானம்
துண்ட காணோம் துணிய காணோம்
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ......அச்சச்சோ
மாடி வீட்டு மைனர் இவருதானுங்க
வந்து கேளுங்க
ஆண் : கட்டியுள்ள கோவணமும் கந்தய்யா
இந்த ஊரு என்ன ஆள விற்கும் சந்தையா
பெண் : எங்க மாமன் சொன்ன பேச்ச கேளுங்க
நீங்க ஒண்ணு கூடி ஊர திருத்த பாருங்க
ஆண் : உப்பை தின்னவன் தண்ணிக் குடிக்கணும்
உப்பை தின்னவன் தண்ணிக் குடிக்கணும்
தப்பு செஞ்சவன் கம்பி எண்ணனும்
குழு : மாடி வீட்டு மைனர் இவருதானுங்க
வந்து கேளுங்க
மீச மேல மண்ணு இருக்கு பாருங்க
லேசா நீவுங்க
எங்க போச்சு உங்க மானம்
துண்ட காணோம் துணிய காணோம்
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ......அச்சச்சோ
ஆண் : மாடி வீட்டு மைனர் இவருதானுங்க
வந்து கேளுங்க
மீச மேல மண்ணு இருக்கு பாருங்க
லேசா நீவுங்க
எங்க போச்சு உங்க மானம்
துண்ட காணோம் துணிய காணோம்
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ......அச்சச்சோ.....
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Chinna Chinna Poove சின்ன சின்ன பூவே
Sung by S. Janaki
-
Chinna Chinna Poove - sad சின்ன சின்ன பூவே - சோகம்
Sung by K. J. Yesudas
-
Kakki Satta Potta காக்கிச் சட்டை போட்ட
Sung by Malaysia Vasudevan, S. P. Sailaja
-
Enna Paththi Nee Enna என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே
Sung by S. Janaki, S. P. Balasubramaniam
-
Kumbakoname Konam கும்பகோணமே
Sung by K. S. Chithra, Malaysia Vasudevan
-
Maadi Veettu Maynar மாடி வீட்டு மைனர்
Sung by Malaysia Vasudevan