Song lyrics
Avar Ninaivum En Ninaivum
அவர் நினைவும்
2458 views
Singer · P. Susheela
The lyrics
அவர் நினைவும் என் நினைவும்
ஆச்சு ஒன்றாச்சே
ஜோருதான் ஜோடி நான்
பார்த்து நின்றாச்சே.......(ஓ...ஓ....)
இமை ரெண்டும் மூடினால் திண்டாடுதே
ஏனோ என் இருதயம் துண்டாகுதே
காதல் இதானா காரணம் நானா
ஊறுதே ஊறுதே இன்பம் என்னுள்ளே...(ஓ...ஓ...)
கண்பட்ட நாள் முதல் காதல் எனும்
புண்பட்டு வாடுதே என்னுள்ளமும்
பேதைமை தானா காதலினாலே
ஏறுதே ஏறுதே போதை தன்னாலே...(ஓ...ஓ..)
அகமென்னும் வீணையில் இசை மீட்டினார்
ஆனந்த ஆரம்ப சுதி கூட்டினார்
மலர் விரிந்தாடும் காட்டினில் புல்புல்
ஏனின்ப கீதமே இசைக்க கண்டாலே....(ஓ..ஓ...)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Naan Raani நான் ராணி
Sung by Jikki
-
Avar Ninaivum En Ninaivum அவர் நினைவும்
Sung by P. Susheela
-
Nammaasai Enra Nal Rojaa நம்மாசை என்ற நல்
Sung by P. B. Srinivas
-
Ullaasama Jalsaa Seydhe உல்லாசமா ஜல்சா
Sung by S. C. Krishnan
-
En Nenjam Unnai என் நெஞ்சு உன்னையகலாது
Sung by P. Susheela
-
En Aattaththai Paarkkaamal என்னாட்டத்தைப் பார்க்காமல்
Sung by Jikki
-
Kodaanu Kodi Per Kaathirunthaare கோடானு கோடி பேரே
Sung by P. Susheela