Ullaasama Jalsaa Seydhe artwork

Song lyrics

Ullaasama Jalsaa Seydhe

உல்லாசமா ஜல்சா

1890 views

Singer · S. C. Krishnan

The lyrics

உல்லாசமா ஜல்சா செய்தே பேசக் கீச
இந்தக் காட்டில் ஏது வேறே ஆள்
உல்லாசமா ஜல்சா செய்தே...

ஜாலியான ஜோடி நீ உன் பேரு தண்டபாணி
ஆற்றில் ஊற்றுத் தோண்டி ஊறுந்தண்ணி பேரு பாணி
தெண்டச் சோறு வா நீ அட சொத்து மூட்டக் கோணி
ராணி நீ உன் ராஜன் நான் நம்மாசை மாறுமா (உல்லாசமா)

காணக் காணக் காதலாகி வாடி தேடி நெஞ்சு
கிட்ட வந்து கேலி பேசி என்னையே நீ கொஞ்சு
ஜாலி ஜாலி ஜாலி இனி கட்டுவேண்டி தாலி
இந்த மாசம் கழிச்சு இருக்கு இருக்கு நல்ல நாள் (உல்லாசமா)

காலம் ரொம்ப கெட்டுதே நீ யாரப் பார்த்து நின்னே
கன்னியே நீ என்ன கோபம் என்னைப்பாரு கண்ணே
ஜோரு ஜோரு பெண்ணே அடி ஆமணக்கு எண்ண
உன் முகம் பிடிச்சிருக்கு ஆசையானதால்....(உல்லாசமா)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Zimbo

Keep listening

More from this movie

  1. Naan Raani நான் ராணி

    Sung by Jikki

  2. Avar Ninaivum En Ninaivum அவர் நினைவும்

    Sung by P. Susheela

  3. Nammaasai Enra Nal Rojaa நம்மாசை என்ற நல்

    Sung by P. B. Srinivas

  4. Ullaasama Jalsaa Seydhe உல்லாசமா ஜல்சா

    Sung by S. C. Krishnan

  5. En Nenjam Unnai என் நெஞ்சு உன்னையகலாது

    Sung by P. Susheela

  6. En Aattaththai Paarkkaamal என்னாட்டத்தைப் பார்க்காமல்

    Sung by Jikki

  7. Kodaanu Kodi Per Kaathirunthaare கோடானு கோடி பேரே

    Sung by P. Susheela